விவசாயிகளின் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் 49 ஓ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி - அதுவும் ஹீரோவாக நடித்துள்ள படம்.
படப்பிடிப்பு பல மாதங்கள் முன்பே முடிந்தாலும் படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. இந்த வருட இறுதியில் படத்தை வெளியிடுவது என திட்டமிட்டிருந்தனர். விஜய்யின் கத்தியும் விவசாயப் பிரச்சனையை தொட்டுச் சென்றதால் 49 ஓ -வை வெளியிடவில்லை.
பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியான பிறகு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment