Saturday, December 27, 2014

ஆஸ்கர் ஆறுதல்

நள தமயந்தி, பொய் படத்தில் நடித்த கீது மோகன்தாஸ் மலையாளத்தில் ‘லயர்ஸ் டயஸ்‘ படத்தை இயக்கினார். 

பல்வேறு நாடுகளின் பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்ற இப்படம் உச்சகட்டமாக ஆஸ்கர் விருது போட்டிக்கு சென்றது. 

கடைசி நேரத்தில் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் வெளியேறியது. மனம் தளராத கீது, 'இது எங்களின் முதல் முயற்சி. 

இது எங்கள் பயணத்தின் தொடக்கம்தான். இது தொடரும்' என தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார்.



No comments:

Post a Comment