70-80களில் மைக் மோகன் நடித்த ‘கிளிஞ்சல்கள்', ‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘விதி‘ போன்ற பல படங்களில் வெற்றியாக அமைந்தது.
அவரை சில்வர் ஜூப்ளி ஹீரோ என்று கோலிவுட்டில் குறிப்பிட்டனர். மோகனுக்கு பெரும்பாலான படங்களில் டப்பிங் குரல் கொடுத்தவர் பின்னணி பாடகர் சுரேந்தர்.
தற்போது இதை பின்னணியாக வைத்துத்தான் ‘ஷமிதாப்' இந்தி படத்தை இயக்கி இருக்கிறார் பால்கி.
பிரபல நடிகர் வேடத்தில் தனுஷ் நடிக்க டப்பிங் பேசும் கலைஞராக அமிதாப் நடித்திருக்கிறார்.
இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான் படத்தின் மைய கருவாம். தனுஷ் ஜோடியாக கமலின் 2வது மகள் அக்ஷரா நடித்திருக்கிறார்.
No comments:
Post a Comment