விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 16, 2011

    ஆட்டோ சங்கர் 7(தொடர் )

    (இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)


    கையிலிருக்கும் ரெண்டு ரூபாயை வச்சுகிட்டு சனிக்கிழமை வரை எப்படி சமாளிக்கிறதுன்னு சங்கருக்கு ஒரே குழப்பம்.
    இன்னும் நாலு நாள் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாப்பிட வேணாமா..?
    இங்கு மனுஷனுக்கு தான் ஒரு வேளை சாப்பிடுவதே பெரும் பாடா இருக்கு. இதே பணக்காரன் வீட்டு நாய்க்கு கூட தினம் மூணு வேளையும் தடபுடலான விருந்து தான்! 
    வசதி படைத்தவன் வீட்டு நாயை விடவும் கேவலமாக போனது ஏழை மனிதன் வாழ்க்கை. என்று ஒளியும் இந்த ஏற்றத்தாழ்வுகள்.....?
    சங்கர் தீர்மானித்து விட்டான் தினம் ஒரு வேளைத்தான் சாப்பாடு என்று. ஆனால், அந்த ஒரு வேளையும் எப்போது சாப்பாடை வைத்து கொள்வது என்பது தான் பெரிய கேள்வியானது.
    "சாப்பாட்டை(!) ராத்திரியே வசுகிடலாம் ஜெகதி. வயித்திலே கொஞ்சமாவது இரை இருந்தால் தான் ராத்திரி தூங்க முடியும்"-சங்கர்.
    சங்கரை சங்கடமாக பார்த்த ஜெகதி "உம்...." -என்று தலையாட்டினாள்.
    மற்ற கூலியாட்கள்யெல்லாம் சோத்து பாத்திரம் திறந்து சாப்பிட தொடங்க சங்கரும் ஜெகதீஸ்வரியும் வழக்கம் போல் பச்சை தண்ணி குடிச்சிட்டு பசியோட அவங்க சாப்பிடுறதை வேடிக்கை பார்த்தார்கள்.
    'பெற்றால் தான் பிள்ளையா..?' ன்னு சொல்லுவாங்க அது மாதிரி தான் இதுவும். சாபிட்டாத்தான் பசி தீருமா என்ன சாப்பிடுறத பார்த்தாலும் தான்.....!!
    ராத்திரி எட்டணாவுக்கு அஞ்சு இட்டிலி (அப்ப 1 இட்டிலி 10௦ காசு) வாங்கி நாம பகிர்ந்துப்போம்"-ஜெகதீஸ்வரியிடம் கேட்டான் சங்கர்.
    "உங்களுக்கு மூணு...எனக்கு ரெண்டு!"-ஜெகதி
    "அது சரியில்லே!! ஆளுக்கு பாதி பாதி!"-சங்கர். 
    "ம்ஹூம்! வேலை பார்க்கிற ஆளு நீங்க...சொல்லப்போனா அஞ்சுமே நீங்கதான் சாப்பிடணும்"-ஜெகதி.
    ரெண்டு பேருமே சண்டை போட்டாங்க. இதுவும் சாப்பாட்டு சண்டை தான் ஆனா, இந்த சண்டையில் ரெண்டு பேரோட பாசமும் இருந்துச்சு. ஒருவர் மேல ஒருவர் வச்சிருக்கிற காதலோட ஆழம் தெரிந்தது.
    சங்கரும் ஜெகதியும் சண்டை போடுவதை தூரத்திலிருந்து கவனிச்சிட்டு இருந்த சண்முகம் பெரியவர் இவர்கள் பக்கத்தில் வந்தார். இவர்களை பார்த்து கேலியாக கேட்டார்.
    "வேலை பார்க்கிற இடத்துக்கு பொண்டாட்டிய கூட்டி வரியே ...எதுக்கு சங்கர்? உனக்கு துணைக்கா?"
    "இல்லண்ணே அவளுக்கு துணைக்கு"-சங்கர்.
    "வீடு எங்கப்பா இருக்கு"-பெரியவர்.
    "வீடு....வீடு...."- சங்கர் சொல்ல தயங்கினான்.
    "என்னப்பா நான் உன் வீட்டுக்கு சாப்பிட வரமாட்டேன், தைரியமாக சொல்லு"-சங்கரிடம் வேடிக்கையாக சொன்னார் .
    "இல்லண்ணே...வீடு இல்லே...! "-சங்கர்.
    "என்னடா...சொல்லுற! பொண்டாட்டிய வசுகிட்டு எங்கேடா...தங்குற. காலம் கிடக்க கேட்டுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணானா என்ன பண்ணுவ"-பாசமாக கடிந்து கொண்டார்.
    சங்கர் வீடு வாசல் இல்லாம இருக்கிறது தெரிஞ்சதும் சைதாப்பேட்டையில் இருக்கிற தன்னோட வீட்டுக்கு சங்கரை கூப்பிட்டார் பெரியவர் சண்முகம்.
    "சைதாப்பேட்டையிலே என் வீடு இருக்கு. அங்கே உங்களுக்கு ரூம் ஒதுக்கி தரேன்! மாசம் இருபது ரூபாய் வாடகையை உன் சம்பளத்திலிருந்தே பிடிச்சுக்கிறேன்! எனக்கு கல்யாண வயசிலே மூணு பெண்கள் இருக்காங்க. உன் மனைவிக்கு ஒரு பாதுகாப்பும் ஆச்சு" சண்முகம்.
    அதன்படியே தங்க நிழல் கொடுத்தார். உடனடியா. தேவைப்படற அரிசி பருப்பெல்லாம் வாங்கி கொடுத்தார்.
    "முதல்ல...சமைச்சு சாப்பிடுங்க" என்று சொன்னார் பெரியவர் சண்முகம்.
    சங்கருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
    "ஐயா...நீங்க என் அப்பா மாதிரி! என் வாழ்க்கைக்கு நீங்க தான் இனி எல்லாமே" சங்கர் 
    பின்னாளில் சண்முகம் பெரியவரோட மூணு பெண்ணுக்கும் சங்கர் தன்னுடைய செலவிலேயே கல்யாணம் செய்து வைத்தான். 
    இதை இப்போது சொல்வது எதற்குன்னா சங்கர் மிருகமா மனிதனான்னு எடை போடுறதுக்கு அவனுடைய எல்லா செயல்களையும் தராசுலே வைக்க வேண்டியது இருக்குல்லையா....!



    Posted by விழியே பேசு... at 9:37 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
      • நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு
      • ரஜினிகாந்த் எனக்கு எந்த அறிவுரையும் கூறுவதில்லை! -...
      • பார்வதியம்மாளுக்கு பத்திரிகையாளர் எழுதிய அஞ்சலி கவிதை
      • திரும்பி வந்த விஜய் காமெடியாகி போன கண்டன ஆர்ப்பாட்டம்
      • விஜய் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார்: சாக்குபோக்கு...
      • விஷால் தந்த பயிற்சி சமீரா ரெட்டி நெகிழ்ச்சி
      • நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்ட...
      • மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க-கண்ண...
      • நாகையில் விஜய் ஆர்ப்பாட்டம்; ரசிகர்கள் குவிந்தனர்
      • இலங்கை போனேன் ஆனா ராஜபக்சேவை சந்திக்கல்ல -கங்கை அமரன்
      • இந்திப் படம் இயக்கத் தயாராகும் பாலா!
      • மலேசியா வாசுதேவன் மறைவு குறித்து பாடகர்கள் கருத்து
      • நமீதா நடிப்பில் உருவாகிறது எந்திரன்
      • டான் 2... ஷாரூக்கின் வேடம்!
      • அமலா பால் சினிமாவுக்கு முழுக்கு!
      • நடுநிசி நாய்களால் தள்ளுமுள்ளுவில் சிக்கிய ஸ்ரீதேவி
      • டாப்ஸியை 'பிக்கப்' பண்ணும் மங்காத்தா நடிகர்!
      • கங்கனாவுக்கு லிப் டு லிப்?- மறுக்கும் மாதவன்
      • முதல் அரசியல் போராட்டம் குறித்து விஜய் அறிக்கை
      • பிரேமானந்தா மரணம்
      • நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
      • கர்நாடகத்தில் நடந்த சார்ளி சாப்ளின் பேரன் திருமணம்
      • கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர...
      • ஆட்டோ சங்கர் 9 (தொடர்)
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: மாணவியான நாயகி
      • ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டார் விஜய் தந்தை
      • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம்
      • ரஜினி படம்... சினேகா பக்கம் அதிர்ஷ்ட காற்று ....
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.