நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, தமிழ் ஈழ மக்கள் தங்களின் அடையாள அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
www.tgte-us.org என்ற இணையதளம் மூலம் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம் என்றும், அதற்கான கட்டணமாக 15 டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு சில வாரங்களில் அவர்களது முகவரிக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்றும் (பதிவு செய்வதற்கான இணையத் தொடர்பு: http://www.tgteelection2010.com/idcard/Register.html) அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment