வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, மு.க.ஸ்டாலின் பேசினார்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் திருப்பூர் அல்தாப் போட்டியிடுகிறார். துறைமுகம் இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளரை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் கலைஞர் நிறைவேற்றியுள்ளார். தற்போது தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் அல்லது மிக்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு எப்போதும் சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது என்றார்.
- காதலனை வீட்டில் அடைத்து வைத்த ப்ரியங்கா! - கரீனா த...
- அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்-வடிவேலு:
- “வானம்” படத்தில் நடிகர்கள் பட்டாளம் -சிம்பு
- சட்டசபை தேர்தலில் போட்டி: அமைச்சர்கள் சொத்து விவரம...
- அமைச்சர் சுரேஷ் ராஜனை விரட்டிய மக்கள்!
- சோ-ரஜினி சந்திப்பு :வெளிவரத புதிய தகவல்கள்
- 'மூட் இல்ல...': அனுஷ்கா 'உர்ர்'!!
- மலையேற முடியாத சீமான்: காங்கிரஸ் ஏளனம்
- சசிகலா குடும்பத்தினரின் பிடியில் ஜெயலலிதா!!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப...
- பிற கட்சிகளுடன் தேமுதிக மோதும் தொகுதிகள்
- ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற முக ஸ்டாலின்!
- தகர்க்கப்பட்ட ஜெயலலிதா தேர்தல் அலுவலகம்!
- சுயசரிதை எழுதுகிறார் மைக் மோகன்!
- அதிருப்தியாளர்களை வைத்து மதிமுகவை பிளக்க சதி?
- படமாகும் ரஞ்சிதா கதை; என் வாழ்க்கையை படமாக்க கூடாத...
- கலைஞரை சந்திப்பீர்களா?வைகோ பதில்
- வைகோ விலகியதால் எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் இல்...
- வைகோவை மீறி சுயேட்சையாக களமிறங்கும் மதிமுகவினர்!
- வனிதா விவகாரத்தில் ஆகாஷிற்கு சாதகமாக தீர்ப்பு!
- நேரில் சந்திக்காமல் பேக்ஸ் மூலம் ஒப்பந்தத்தில் கைய...
- பா.ம.க. தேர்தல் அறிக்கை
- ரஜினிகாந்துக்கு, ஜப்பான் பிரதமர் அழைப்பு
- சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி
- வைகோவுக்கு திருமாவளவன் அழைப்பு
- 84 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் திமுக அதிமுக வ...
- கலைஞர் வைகோவிற்கு அழைப்பு ...!
No comments:
Post a Comment