மனிதன் உடலில் எலும்புகள் சேதமடைந்தால் அதற்கு பதிலாக செயற்கையான பிளேட்டுகளை பொருத்தி சீர்செய்யும் மருத்துவ முறை தற்போது உள்ளது.
இதற்கு பதிலாக இயற்கையாகவே எலும்பை உருவாக்கி சிகிச்சை அளிக்கலாம் என்பதை அயர்லாந்தில் உள்ள ராயல் மருத்துவ கல்லூரி ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மரபணு மூலமாக எலும்பு திசுவை உருவாக்கும் முறையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் எந்தவிதமான எலும்பையும் உருவாக்க முடியும். எலும்பு ஒருவித புரோட்டீன் மூலம் உறுவாகிறது. அந்த புரோட்டின் திசு எப்படி வளர்கிறது என்பதை ஆராய்ந்து எலும்பை உறுவாக்கும் முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவற்றை முதலில் விலங்குகளுக்கு பொருத்தி சோதனை செய்ய உள்ளனர். பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும். எலும்பை உருவாக்கும் முறையை நானோ தொழில்நுட்பம் மூலம் செய்ய வேண்டும். உடலில் உள்ள செல் மூலமே தேவையான அளவிற்கு எலும்பை உருவாக்கி விடலாம்.
விபத்தில் அடிபட்டாலோ அல்லது இயற்கையாக எலும்பு சேதமடைந்தாலோ அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment