விரைவில், பொதுப் பிரச்னைகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கவனத்துக்கு சமூக வலைதளமான ஃபேஸ் புக் மூலம் எடுத்துச் செல்லலாம். மக்கள் தங்களது யோசனைகளையும், கருத்துகளையும் அதில் பதிவு செய்யலாம். புகார்களுக்கு குடியரசுத் தலைவர் அளிக்கும் பதிலும், குடியரசுத் தலைவரின் அன்றாட நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment