தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தோர் விவரம் தெரிய வந்துள்ளது. இவர்கள் நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோர் குறித்த விவரம்:
நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்:
சேகர், மீனா, சாம்பசிவராவ், வர்மா கிரிஷ், வெங்கட கோடீஸ்வரராவ், வர்மா, உசைன், ராகவன், சுனில்குமார், ஹர்சத், சந்தீப் அக்னி கோத்ரி, அமீர் பிரட்சிங் இவர்கள் அனைவரும் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் பாலிகிளினிக் மருத்துவமனையில் விஜயகுமார், குருஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் ஜெயபாரதி மருத்துவமனையில் சரளா, பன்சர்லால், உதய பாஸ்கர், சீனிவாசலு, ஸ்ரீபிரகாஷ் சிங், ஷோபா சிங் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் போலினி மருத்துவமனையில் மதன்லால், அரிகிருஷ்ணன், டாக்டர் அனுஷா, திருப்பத்தம்மா, சம்பத்குமார் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேர்க்கப்பட்டுள்ள ஒருவரின் பெயர் தெரியவில்லை.
No comments:
Post a Comment