நிலாவில் முதன்முதலாக கால் பதித்த சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க், அமெரிக்காவில் ஓஹியோ பகுதியில் உள்ள சின்சின்னாட்டி என்ற இடத்தில் வசித்து வந்தார்.
அவர் 82 வயதில் இதய நோயால் கடந்த 26ந் தேதி இறந்தார். வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய கதீட்ரல் தேவாலயத்தில் வரும் 13ந் தேதி நடக்கிற சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்க் உடல், கடலில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் செய்திதொடர்பாளர் ரிக் மில்லர் நேற்று அறிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம், நாசா டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment