லா லிகா என அழைக்கப்படும்
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில்
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சி லோனா அணி
5-1 என்ற கோல் கணக்கில் செவில்
அணியைத் தோற்கடித்தது. இதில் பார்சிலோனா வீரர்
மெஸ்ஸி ஹாட்ரிக் கோலடித்தார்.
இதன்மூலம்
லா லிகா வரலாற்றில் அதிக
கோலடித்தவர் (253 கோல்கள்) என்ற புதிய சாதனையை
படைத்துள்ளார் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி. தனது
289-வது ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை
படைத்துள்ளார். முன்னதாக ஸ்பெயினின் டெல்மோ சாரா 251 கோல்களை
(278 ஆட்டம்) அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் .....
No comments:
Post a Comment