Monday, December 15, 2014

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் போட்டி போடும் 2 இந்திய இசையமைப்பாளர்கள்

87-வது ஆஸ்கார் விருதுகான  பட்டியல் 2015 ஜனவரி மாதம்  15 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. விருது பிப்ரவரி மாதம் 22 ந்தேதி வழங்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் இசையமைப்பாளர் ஒரிஜினல் ஸ்கோர்  பிரிவில்  மொத்தம் உள்ள 114 பேரில் இந்தியாவை சேர்ந்த 3 இசையமைப்பாளர்கள் பெயர் பரிந்துரைக்கபட்டு உள்ளது 

2 ஆஸ்கார் விருதுகளை பெற்று உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டு இந்த முறை  மீண்டும் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார்.

சிலம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள பெற்று உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை தி ஹண்டரு புட் ஜெர்னி, மில்லியனர் டாலர் ஆர்ம், மற்றும் ரஜினிகாந்த் நடித்த கோச்சயான் ஆகிய படங்களுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார். பாலிவுட் படமான ஜால் படத்துக்காக சோனி நிகாமும் பிக்ராம் கோசும் பரிந்துரைக்கபட்டு உள்ளனர்.

கீது மோகன் தாஸ் இயக்கி நவாஷூதீன் தித்திக், கீதாஞ்சலி தாபா ஆகியோர் நடித்த ’லியர்ஸ் டிஸ்’என்ற படம் 87 வது விருது வாங்கும் போட்டிக்கு  சிறந்த வெளிநாட்டு படமாக பரிந்துரைக்கப்படும் என எத்ர்பார்க்கபடுகிறது ஆனால் இன்னும் இறுதி பட்டியலில் இடம் பெற வில்லை.


No comments:

Post a Comment