இதைத்தொடர்ந்து ஒரு ஆண் குழந்தை மட்டும் உள்ள வீடுகளின் முன்பு தாம்பூல தட்டில் பச்சரிசி, மஞ்சள் வைத்து கிழக்கு, மேற்கு, தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வைத்து பெண்கள் சிறப்பு பரிகார பூஜை செய்தனர்.
ஒரே நேரத்தில் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த பரிகார பூஜை செய்ததால் பல இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் கிடைக்காமல் பெண்கள்
No comments:
Post a Comment