அமெரிக்காவை தலைமையமாக கொண்ட உளவுகண்காணிப்பு அமைப்பின் தகவல்களின்படி உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 8வது இடம் பிடித்துள்ளது.
உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியல் வரிசையில் ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் தெற்காசிய நாடுகளில் மற்றொரு நாடான ஆப்கானிஸ்தான் மட்டுமே 4வது இடத்தை பெற்றுள்ளது என்று உளவுத்துறை அமைப்புக்காக செயல்படும் அமெரிக்க அமைப்பு அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், கிளர்ச்சி எச்சரிக்கை, செய்திகள், வீடியோ, போட்டோக்கள், நிகழ்வுகள் மற்றும் கடந்த 30 நாட்களில் நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈராக் முதலிடம் பிடித்துள்ளது.
பட்டியல் விபரம்
1, ஈராக்
2, நைஜீரியா
3, சோமாலியா
4, ஆப்கானிஸ்தான்
5, ஏமன்
6, சிரியா
7, லிபியா
8, பாகிஸ்தான்
9, எகிப்து
10, கென்யா.

No comments:
Post a Comment