கடந்தாண்டு 2012 என்ற ஹாலிவுட் படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம்முழுவதும் வெளியானது. இப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட்டது. உலகம்முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தபடம், உலகம் அழிவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே பாணியில் 2011 அழிவின் ஆரம்பம் என்ற பிரமாண்ட படம் வெளியாக இருக்கிறது. இந்தபடத்தையும் சோனி நிறுவமே வெளியிடுகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ரிலீசாகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

No comments:
Post a Comment