விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, February 10, 2011

    ஆட்டோ சங்கர் 3 (தொடர் )


    ஜெகதீஸ்வரியின் கடிதத்தில் இருந்த வரிகளே திரும்ப திரும்ப சங்கர் மனதில் வந்து வந்து போனது.
    "உடனே என்னை கூட்டிப் போகலைன்னா செத்துடுவேன்" சங்கர் மனது அதிவேகத்தில் துடித்தது. 
    சங்கர் ஒரு முடிவுக்கு வந்தான். இன்னும் இப்படியே உக்காந்து இருந்தால் ஜெகதீஸ்வரியை இழக்க வேண்டி வரலாம்.... ஒருவேளை அவளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தாங்கன்னா கூட பரவாயில்லை. அவளை தூரமா எட்டி நின்று பார்த்துகிட்டே வாழ்ந்திட்டு போகலாம். ஆனா, அவள் செத்திட்டா "இல்ல ................நான் விடமாட்டேன்.... என் ஜெகதீஸ்வரியை செத்து போக விட மாட்டேன்........." சங்கர் உரக்க கத்தினான். 
    எழுந்தான் அந்த சின்ன அறையில் அங்கும் இங்குமாக நடந்தான். "இல்ல ...இல்ல...என் ஜெகதீஸ்வரி எனக்கு வேணும் ....யோசிடா சங்கர் உன்னால முடியும் டா யோசி ..." என்று தனக்கு தானே சொல்லி கொண்டு தரையை காலால் எட்டி உதைத்தான். 
    அவன் மனதில் கவலையும் குழப்பமும் ரெட்டை தண்டவாளமா நெஞ்சு பூரா ஓடி அவனை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. ஆம், நேரா ஜெகதீஸ்வரியோட அப்பாவை போய் பார்க்கலாம் என்று தீர்மானித்தான். 

    நேராக ஜெகதீஸ்வரியின் வீடு பார்த்து நடந்தான். சின்ன வயசு தீர்க்கமான முடிவெடுக்கவா தெரியும்.  அவனுக்கு அப்போதைய எண்ணம் முழுவதும் அவன் காதல் தேவதையை யாருக்காகவும் இழந்து விட கூடாது என்பது தான். அவனை தீண்டிய தென்றல் கூட அவனுக்கு அச்சத்தை தான் கொடுத்தது. தூரத்தில் கேட்க்கும் குயில்களின் சங்கீதம் கூட அவனுக்கு ஒப்பாரியாகவே கேட்டது. நடை வேகப்படுத்தினான் "சீக்கிரமாக போய் சேரணும். கடவுளே! நன் போகுற வரைக்குமாவது என் ஜெகதீஸ்வரி தப்பான முடிவு எதுவும் எடுக்காம காப்பாத்துப்பா உனக்கு 1000௦௦௦ தேங்காய் உடைக்கிறேன்" என்று வேண்டி கொண்டான். காதலிக்கு சுண்டல் வாங்கவே காசில்லாதவன் 1000௦௦௦ தேங்காய் உடைப்பானா. என்ன பண்ணுறது எல்லாம் அவன் காதலி மீது வச்சிருந்த அளவுக்கடந்த அன்பு தான் அவனது சக்தியையும் மீறி வேண்டுதல் வைத்ததா? அல்லது கடவுள் கொடுக்கல்லன்னா வீட்டுக்கு வந்து கடன்காரன் மாதிரி சாமானமெல்லாம் தூக்கி போட்டு கத்தவா போறார்ன்னு நினைச்சானோ தெரியல்ல. 
    அதுக்குள்ள வீட்டு பக்கத்தில வந்திட்டான். அங்கே ஜெகதீஸ்வரியின் அப்பா நின்று கொண்டு இருந்தார் பார்ப்பதற்கு பாளையப்பட வில்லனாக தான் தெரிந்தது. மெல்ல சங்கர் அவர் பக்கம் போனதும் தான் தாமதம் சங்கர் பேசும் முன்பே அவர் பேச ஆரம்பிச்சிட்டார்.
    "ஒழுங்கா விலகி போறியா ? உன் காலை ஓடிக்கட்டுமா? ன்னு கேட்டாரு என்பதை விட கத்தினார் என்பது தான் சரியாக இருக்கும்.
    "ஏன்....மாமா; மகளை நடக்க முடியாதவனுக்கு தான் கொடுக்கனுன்னு ஏதாவது வேண்டுதலா?" சங்கர் கேட்டான். (சங்கர் அப்படி கேட்பதற்கு காரணம் இருந்தது ஜெகதீஸ்வரிக்கு பேசி பரிசம் போட்டு இருக்கும் பூபாலன் ஒரு நடக்க முடியாதவர். அதனால தான் இப்படி கேட்டான்) ரெம்பவும் ஆத்திரமாகிட்டார். 
    "நாயே ...எவ்வளவு திமிர் உனக்கு உன்னை கொல்லாம விட மாட்டேன் "ன்னு கத்திட்டு வந்தாரு அவரு கூட இருந்தவங்க எல்லாம் அவரை சமாதான படுத்தினாங்க. பாவம் கத்தின கத்தலில் அவருக்கு நெஞ்சு வலி வந்திடுச்சு. நெஞ்சை பிடிசுகிட்டு அப்படியே உக்காந்திட்டாரு. சங்கருக்கு பயமா போச்சு எங்க இவரு மண்டைய போட்டு நமக்கும் நம்ம காதலுக்கும் சேர்த்து ஆப்பு வசிடுவாரோன்னு பயந்தான். அங்கிருந்த கூட்டம் சங்கரை துரத்தியது. ஓடினான் அங்கிருந்து ஓடினான். இப்போ இந்தய 'ஒலிம்பிக்' சங்க நிர்வாகிகள் மட்டும் சங்கரை பார்த்திருக்கணும் அப்படியே கொத்திட்டு போய் 'ஒலிம்பிக்'ல ஓட விட்டு இருப்பாங்க அப்படி ஒரு ஓட்டம் ஓடினான்.
    "இப்படி ஆகி போச்சே ...இன்னும் என்ன பண்ணலாம் ஏதாவது பண்ணியாகணும் அதுவும் சீக்கிரமா . என்ன பண்ணுறது யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். இவங்க கிட்ட எல்லாம் பேசி பலனில்லை. நேரா ஜெகதீஸ்வரியோட முறைமாமனும் ஜெகதீஸ்வரியை கட்டிக்க போறவனுமான பூபாலனை போய்ப் பார்க்கலாம் என்பது தான் அந்த முடிவு.

    போய் ஒழுங்கா பேசி பார்க்கலாம் காலில வேணும்னாலும் விழலாம். ஆனாலும் முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணலாம். என்று குழம்பியப்படி பூபாலன் வீட்டை அடைந்தான். ஆனால் இந்த விஷயம் ஜெகதீச்வரிக்கு சங்கர் ஜெயிலுக்கு போகிற வரைக்கும் தெரியாது.
    பூபாலன் முன்னால் தயங்கி தயங்கி நின்றான் . 
    "என்னபா.. என்ன வேணும் " பூபாலன்
    "நானும் ஜெகதீசும் உசிருக்குசிரா காதலிக்கிறோம்"ன்னு தயங்கி தயங்கி சொல்லியே விட்டான். 'இப்போது அடிச்சு தொரத்த போகிறார் அடுத்த ஓட்டத்துக்கு ரெடி ஆகுடா சங்கர்' என்று தனக்கு தானே சொல்லி கொண்டான். ஆனால், பூபாலன் முகத்தில் கோபத்தை காணவில்லை.
    ம்ஹூம் . சிரித்தார்.
    "சரி நான் விட்டுத் தரேன்! அவளை எப்படி காப்பாத்த போறே?"
    இது தானே கஷ்டமான கேள்வி இதை போய் இப்போ கேட்கிறாரே என்று நினைத்து கொண்டான்.
    "தெரியல்ல ..ஆனா, ஜெகதீஸ்வரி எனக்கு வேணும் அவ இல்லன்ன நான் செத்திடுவேன். அவளும் அப்படி தான்" சங்கர்.
    அதற்கும் சிரித்தார்.
    "சங்கர் ..! மூளையால் முடிவெடு! இதயத்தால எடுக்காதே" பூபாலன்
    சங்கருக்கு சுத்தமாகவே ஒன்றும் புரிய வில்லை அப்போது. புரிந்த பிறகு என்ன மூளையாலா முடிவெடுத்தான்....!

    பூபாலன் தான் யோசனை கூட கொடுத்தார். 
    "ஓடி போங்க " தீக்குச்சிய பத்தவச்ச மாதிரி சங்கர் கண்களில் 'பளிச்'சுனு வெளிச்சம்.
    "ஓ.....டி...... போ.......ற.....தா....!" சங்கர் ஆச்சரியமாக கேட்டான்.
    "உம்! சங்கர் வாழுறதுக்கு தான் வாழ்க்கை ...மூச்சுவிட்டுகிட்டிருக்கிறது இல்ல! புரியுதா?"
    "உம் புரியுது...அண்ணே! ரெம்ப நன்றி அண்ணே!" கையெடுத்து கும்பிட்டான் சங்கர் பூபாலனை. 
    வீட்டுக்கு கிளம்பினான். ஜெகதீஸ்வரியை கூட்டி கொண்டு ஓடுவதற்கான திட்டங்களை தீட்டியப்படி....

    தொடருவேன்....

    இதையும் படியுங்களேன் ....
      
    பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் 


     ஆட்டோ சங்கர் 1


    ஆட்டோ சங்கர் 2(தொடர் )


    Posted by விழியே பேசு... at 9:28 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
      • நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு
      • ரஜினிகாந்த் எனக்கு எந்த அறிவுரையும் கூறுவதில்லை! -...
      • பார்வதியம்மாளுக்கு பத்திரிகையாளர் எழுதிய அஞ்சலி கவிதை
      • திரும்பி வந்த விஜய் காமெடியாகி போன கண்டன ஆர்ப்பாட்டம்
      • விஜய் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார்: சாக்குபோக்கு...
      • விஷால் தந்த பயிற்சி சமீரா ரெட்டி நெகிழ்ச்சி
      • நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்ட...
      • மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க-கண்ண...
      • நாகையில் விஜய் ஆர்ப்பாட்டம்; ரசிகர்கள் குவிந்தனர்
      • இலங்கை போனேன் ஆனா ராஜபக்சேவை சந்திக்கல்ல -கங்கை அமரன்
      • இந்திப் படம் இயக்கத் தயாராகும் பாலா!
      • மலேசியா வாசுதேவன் மறைவு குறித்து பாடகர்கள் கருத்து
      • நமீதா நடிப்பில் உருவாகிறது எந்திரன்
      • டான் 2... ஷாரூக்கின் வேடம்!
      • அமலா பால் சினிமாவுக்கு முழுக்கு!
      • நடுநிசி நாய்களால் தள்ளுமுள்ளுவில் சிக்கிய ஸ்ரீதேவி
      • டாப்ஸியை 'பிக்கப்' பண்ணும் மங்காத்தா நடிகர்!
      • கங்கனாவுக்கு லிப் டு லிப்?- மறுக்கும் மாதவன்
      • முதல் அரசியல் போராட்டம் குறித்து விஜய் அறிக்கை
      • பிரேமானந்தா மரணம்
      • நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
      • கர்நாடகத்தில் நடந்த சார்ளி சாப்ளின் பேரன் திருமணம்
      • கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர...
      • ஆட்டோ சங்கர் 9 (தொடர்)
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: மாணவியான நாயகி
      • ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டார் விஜய் தந்தை
      • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம்
      • ரஜினி படம்... சினேகா பக்கம் அதிர்ஷ்ட காற்று ....
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.