விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, February 11, 2011

    ஆட்டோ சங்கர் 4 (தொடர்)



    சங்கர் யோசித்தப்படியே வீட்டுக்கு வந்தான். அப்போது சாயங்காலம் ஆகி இருந்தது. ஓடுவது என்று முடிவாகிவிட்டது,. ஆனால் அதற்கு நாள் கடத்த விரும்பவில்லை, அதில் சங்கருக்கு உடன்பாடும் இல்லை. 
    எப்போதுமே காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து. பொண்ணுக்கும் பரிசமேல்லாம் போட்ட பிறகு தாமதிக்கும் ஒவொரு நொடியும் பிரிவு வந்து வாசல் கதை தட்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தான். அதனால் உடனேயே ஜெகதீஸ்வரியின் தோழி மூலமாக ஓடி போகும் தனது முடிவை ஜெகதீஸ்வரிக்கு தெரியபடுத்தினான். அதுவும் அன்றைய தினமே ஓடி போலாம் என்றும் தெரியப்படுத்தினான் அதுவும் சாயங்காலமே இன்னும் ஒரு மணி நேரத்துக்குள். 
    சங்கர்திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கவே அன்று சாயங்காலமே ஊரை விட்டு கம்பி நீட்டினார்கள் சங்கரும் ஜெகதீஸ்வரியும்.
    ரெண்டு பேரும் ஊர் எல்லையை கடக்கிறப்ப மாரியம்மன் கோயில் தட்டுப்பட, ஜெகதீஸ்வரி, "கொஞ்சம் நில்லுங்கள் " என்றாள்.
    "ஏன்டா....ஊரு எல்லைய கடக்கட்டும் அப்புறமா நிக்கலாம் இப்போ நின்னா யாரவது பார்த்தாங்கன்னா அவ்வளவு தான். இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிடும்"-சங்கர்.
    "இல்லைங்க , நம்ம காதல் கைகூடினா கற்பூரம் ஏத்துறதா அம்மனுக்கு வேண்டுதல். கொஞ்சம் நில்லுங்க! கற்பூரம் ஏத்திட்டு வறேன்" என்றாள்.
    "ஜெகதீஸ்வரி....நில்லு! நானும் வரேன்டா...நானும் கற்பூரம் ஏத்தணும்" என்றான் சங்கர் ஜெகதீஸ்வரி குழப்பமாக பார்த்தாள்.
    "எதுக்கு நீங்கவ்ளும் என்னை மாதிரியே வேண்டி கிட்டீங்களா!" ஜெகதீஸ்வரி.
    "இல்ல டா...உங்க அப்பாக்கு நெஞ்சுவலி வந்துசில்ல...அப்போ எதுவும் ஆக கூடாதேன்னு நானும் அம்மனுக்கு வேண்டிகிட்டிருந்தேன்" என்றான் சங்கர். 
    அந்த பதட்டமான மனநிலையிலும் ஜெகதீஸ்வரி சிரித்துவிட்டாள். 
    "ஏங்க ... என்னை அப்படி உங்களுக்கு பிடிக்குமாங்க"
    "நீன்னா உயிர்டா .... நீ இல்லாம ஒரு வாழ்க்கைய நினைக்கவே முடியல்ல"-சங்கர்.
    ஜெகதீஸ்வரி சங்கரின் கையை பிடித்து விட்டாள். 
    ரெண்டு பெரும் அம்மனுக்கு கற்பூரம் ஏத்திட்டு ஊர் எல்லையை கடந்தனர்.

    பஸ் வந்ததும் ரெண்டு பெரும் ஏறிகிட்டாங்க. பஸ்ல வேற நெருங்கியடிச்ச கூட்டம். உக்கார கூட இடம் கிடைக்காம மூச்சு முட்டி போனது ரெண்டு பேருக்கும். என்ன பண்ணுறது நம்ம பஸ்ல என்னைக்கும் கூட்டம் இப்படி தான் இருக்கும் ஆனா போக்குவரத்து துறை மட்டும் என்னைக்கும் நஸ்டத்தில ஓடும்.
    "இப்போ நாம எங்கே போறோம்"-ஜெகதீஸ்வரி.
    "என்னோட சொந்த ஊருக்கு!"-சங்கர்.
    சங்கர் சொன்னதும் அவளுக்கு கரெண்டை தொட்ட மாதிரி அதிர்ச்சி.
    "சொ...சொந்த ஊருக்கா? உங்க ஆளுக அங்கே தேடி வர மாட்டாங்களா?"-ஜெகதீஸ்வரி.
    " அங்கே நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க! யூகிச்சு அங்கே வரதுக்கு ஒரு வாரம் பத்து நாள் ஆகும்...அதுக்குள்ளே நமக்கு எல்லாமே முடிஞ்சுடும்."சங்கர் 
    சங்கர் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஜெகதீஸ்வரியின் முகத்தில் வெட்க சிவப்பு.
    அதற்கு பிறகு அமைதியாக இருந்தாள். சங்கர் தான் தொடர்ந்தான்.
    "என் சொந்த ஊரு காங்கேயநல்லூர். அங்கே என் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருக்கார். பெரிய அறிஞர் அவர்...அவர் கிட்டேதான் போய் வழி கேட்ககலாம்னு இருக்கேன்...அவர் கண்டிப்பா நமக்கு நல்ல வழி காட்டுவார்" என்று சொன்னான்.
    ஜெகதீஸ்வரி முகத்தில் கலவரம்."உங்க அப்பாவோட நண்பரா?"
    சங்கர் சிரித்தான் " மண்டு! மண்டு! என் அப்பாவோட நண்பரா இருந்தாலும் இவர் ரெம்ப மேதை! ஒழுக்கசீலர்! இடி இடிக்கிற வானத்தில தானே நிலவும் இருக்குது ....அது மாதிரி தான்.....இவரு! ரெம்ப பெரியவர்....நம்மை நிச்சயமா ஆதரிப்பார்." என்று சொன்னான் சங்கர். ஆனாலும் ஜெகதீஸ்வரியால் அதை முழுவதுமாக நம்ப முடிய வில்லை. எப்படியோ ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தது பஸ். அப்பாடா என்று ரெண்டு பெரும் இறங்கினார்கள். எதோ கலவத்தில் மாட்டிகிட்டு மீண்டு வருபவர்களை போல இருந்தது பஸ்ல இருந்து வந்து இறங்கினதும். அவ்வளவு நெரிச்சல் கூட்டம்
    அந்த பெரியவரை பார்க்க சென்றார்கள். 
    அந்த பெரியவர் இவர்களை பார்த்ததும் கோபித்துக் கொண்டார்.
    "முருகா! முருகா! இது என்ன சோதனை " என நொந்து கொண்டார்.
    கட்டிடங்கள் கூட உறுதியாக இல்லைன்னா நிலைக்கிறது இல்லை. 
    தலைவர்கள் கூட அவங்க கொள்கைள உறுதியா இல்லைன்னா கொஞ்ச நாளிலேயே இருக்கிற இடம் தெரியாம தான் போவாங்க. இது பொதுவா எல்லாவற்றுக்கும் பொருந்தும், காதலுக்கும் கூட!
    சங்கரும் ஜெகதீஸ்வரியும் அவங்களோட முடிவுல உறுதியாக இருப்பதை அந்த பெரியவர் தெளிவாக புரிந்து கொண்டார். 
    "ரெண்டு பேருமே இன்னும் மேஜராகல்ல! தவிர இது ஆடி மாதம் வேற....கல்யாணம் யாருமே இப்போ செய்றதில்லே!! வேற வழி இல்லாம அவசரம் கருதி நான் இதை ஆதரிக்கிறேன்.....ஆனா அங்கீகரிகல்லை ! புரியுதா" -என்றார் அந்த பெரியவர்.
    பிறகு அந்த பெரியவரே அவர் கையால மாலை எடுத்து கொடுத்து சங்கருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கொடுத்து அந்த திடீர் திருமணத்தை நடத்தி வைத்தார். சங்கருக்கும் சரி ஜெகதீஸ்வரிக்கும் சரி ரெண்டுபேருக்குமே ஆகாயத்தில் பறப்பதை போன்று இருந்தது. காரணம் தங்கள் காதல் கல்யாணத்தில் முடிந்துவிட்டது என்பது மட்டுமல்ல. இந்தியாவே மதிக்கும் இந்த பெரியவரின் கையால் மாலை எடுத்து கொடுத்து அவரே இவங்க கல்யாணத்தை நடத்தி வைத்தது தான் அவர்களை சந்தோஷ வானில் சிறகடிக்க வைத்தது. இரட்டை சந்தோசத்தில் இருவரும் ஒருவராய் சிறகடித்து பறந்தார்கள்.
    சங்கரின் காதலை அங்கீகரிக்காமல் ஆதரித்து திருமணமும் செய்து வைத்த அந்த பெரியவர் யார் தெரியுமா.....? திருமுருக கிருபானந்த வாரியார் தான்.


                                                                                                            தொடருவேன்....



    இதையும் படியுங்களேன் ....
      
    பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் 

     ஆட்டோ சங்கர் 1


    ஆட்டோ சங்கர் 2(தொடர் )
    ஆட்டோ சங்கர் 3 (தொடர் ) 

    Posted by விழியே பேசு... at 12:02 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
      • நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு
      • ரஜினிகாந்த் எனக்கு எந்த அறிவுரையும் கூறுவதில்லை! -...
      • பார்வதியம்மாளுக்கு பத்திரிகையாளர் எழுதிய அஞ்சலி கவிதை
      • திரும்பி வந்த விஜய் காமெடியாகி போன கண்டன ஆர்ப்பாட்டம்
      • விஜய் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார்: சாக்குபோக்கு...
      • விஷால் தந்த பயிற்சி சமீரா ரெட்டி நெகிழ்ச்சி
      • நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்ட...
      • மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க-கண்ண...
      • நாகையில் விஜய் ஆர்ப்பாட்டம்; ரசிகர்கள் குவிந்தனர்
      • இலங்கை போனேன் ஆனா ராஜபக்சேவை சந்திக்கல்ல -கங்கை அமரன்
      • இந்திப் படம் இயக்கத் தயாராகும் பாலா!
      • மலேசியா வாசுதேவன் மறைவு குறித்து பாடகர்கள் கருத்து
      • நமீதா நடிப்பில் உருவாகிறது எந்திரன்
      • டான் 2... ஷாரூக்கின் வேடம்!
      • அமலா பால் சினிமாவுக்கு முழுக்கு!
      • நடுநிசி நாய்களால் தள்ளுமுள்ளுவில் சிக்கிய ஸ்ரீதேவி
      • டாப்ஸியை 'பிக்கப்' பண்ணும் மங்காத்தா நடிகர்!
      • கங்கனாவுக்கு லிப் டு லிப்?- மறுக்கும் மாதவன்
      • முதல் அரசியல் போராட்டம் குறித்து விஜய் அறிக்கை
      • பிரேமானந்தா மரணம்
      • நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
      • கர்நாடகத்தில் நடந்த சார்ளி சாப்ளின் பேரன் திருமணம்
      • கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர...
      • ஆட்டோ சங்கர் 9 (தொடர்)
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: மாணவியான நாயகி
      • ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டார் விஜய் தந்தை
      • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம்
      • ரஜினி படம்... சினேகா பக்கம் அதிர்ஷ்ட காற்று ....
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.