பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த விஸ்வநாதன் ஆனந்த், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஐந்து தங்க பதக்கங்களை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் பையன் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வான என்று கேட்டதற்கு அவன் அந்த விளையாட்டில் ஆர்வப்படுகிறானா என்பதை பொறுத்து இருந்து பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதை அவனுடைய விருப்பத்திற்கே விட்டுவிடுவேன் என்றும் நான்கூட செஸ் விளையாட்டில் அப்போது ஆர்வப்பட்டேனா என்று எனது பெற்றோர்களால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார். இப்பொழுது செஸ் விளையாட்டு போட்டி என்பது எங்கேயும் கவனித்து பார்க்ககூடிய ஒரு சாதாரண விளையாட்டாக மாறியுள்ளது.
அப்பொழுது நான் அதை கற்றுக்கொள்வதற்கு செஸ் கிளப்புக்கு சென்றதுபோல் அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
இப்பொழுது ஒருவருக்கு ஆர்வம் இருக்குமேயானால் அவர் செஸ் விளையாட்டை எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment