கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா கடந்த 12-ந் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது.
ரஜினி 4 வருடங்களுக்கு பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. சிறப்பு காட்சிகள் மூலமும் வசூல் குவிந்தது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் லிங்கா படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் விஸ்பரூபம் படத்தின் அமெரிக்க வசூலை இந்த படம் முறியடித்து உள்ளது. 1.3 மில்லியன் டாலர் வசூல் செய்து அமெரிக்காவில் தமிழ் பட வரிசையில் 2 வது இடத்தை பிடித்து உள்ளது. எந்திரன் தற்போது வரை முதல் இடத்தில் உள்ளது.லிங்கா தொடரந்து இதே வசூல் ஈட்டினால் எந்திரன் சாதனையை முறியடிக்கும்.
இங்கிலாந்தில் 1,71,086 யூரோ,மலேசியாவில் 1,263,060 ரிங்கட், வசூலாகி உள்ளது. படத்தின் நீளம் கருதி லிங்கா திரைப்படம் 9 நிமிடம் குறைக்கப்பட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
நடிகரும் டைரக்டருமான பிரபுதேவா இயக்கத்தில் கஜோலின் கணவர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவான ஆக்ஷன் ஜாக்சன் படம் வெளியாகு உலக அளவில் ஓடிகொண்டு இருக்கிறது. லிங்கா வெலீயிடால் இதன் வசூல் பாதிக்கபட்டு உள்ளது. ஆக்ஷன் ஜாக்சன் 10 நாள் வசூலை லிங்கா 3 நாஅளில் முறியடித்து உள்ளது.
இரண்டாவது வாரமாக ஆக்ஷன் ஜாக்சன் அமெரிக்காவில் 50 திரையரங்குகளில் 19,753 டாலர் வசூலாகி உள்ளது. இதன் 10 நாட்கள் வசூல் 1,85,807 டாலர் அதாவது இந்திய பணத்தில் ரூ1.16 கோடி . இதை விட 7 மடங்கு வசூலை 3 நாட்களில் லிங்கா படம் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. லிங்கா படம் 3 நாட்களில் 1,336, 406 டாலர் அதாவது ரூ.8.41 கோடி வசூல் செய்து சாத்னை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஷன் ஜாக்சன் 20 தியேட்டர்கள் இரண்டாவது வாரத்தில் 10,568 யூரோ இந்திய பணத்தில் 92.19 லட்சம் வசூல் செய்து உள்ளது. லிங்கா 36 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 3 நாட்களில்,71,068 யூரோ அதாவது ரூ1.68 கோடி வசூல் செய்து உள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஆக்ஷன் ஜாக்சன் 10 தியேட்டர்களில் 10 நாட்கள் திரையிடபட்டு ஆஸ்திரேலிய டாலர் 66,146 அதாவது 34 லடசம் வசூல் செய்து உள்ளது. அது போல் நியூசிலாந்தில் 3 தியேட்டர்களில் திரையிடபட்டு 27,725 ரூ13.48 லடசம் வசூல் செய்து உள்ளது. ஆனால் இந்த் 2 நாடுகலீலும் லிங்கா திரையிடப்படவில்லை.
மலேசியாவில் ஆக்ஷன் ஜாக்சன் 2 திரையரங்குகளில் திரையிடபட்டு 10 நாள் வசூலாக 32,772 ரிங்கட் ஈட்டி உள்ளது. லிங்கா 36 தியேட்டர்களில் திரையிடபட்டு 1.263060 ரிங்கட் ரூ2.26 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது.
சர்வதேச அளவில் ஆக்ஷன் ஜாக்சன் 10 நாட்களில் சுமார் 50,395 டாலர் அதாவது ரூ10.77 கோடி வசூல் செய்து உள்ளது. லிங்கா 3 நாட்களில் 1.95 லட்சம் டாலர் அதாவது ரூ12.39 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது.

No comments:
Post a Comment