ஹங்கர்
கேம்ஸ் சீரிஸ் எப்போது வெளிவந்தாலும்
டாலரை மில்லியன் கணக்கில் அள்ளும். அந்த சீரிஸில் புதிய
படமான ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜாய்
சென்ற 21 ஆம் தேதி யுஎஸ்ஸில்
வெளியானது.
வெளியான
முதல் நாளிலிருந்து டாலர் அறுவடையை படம்
தொடங்கியது. டிசம்பர் 4 -ஆம் தேதிவரை இதன்
யுஎஸ் வசூல் மட்டும் 236.13 மில்லியன்
டாலர்கள். ரூபாயில் ஏறக்குறைய 1500 கோடிகள் வரும்.
கிறிஸ்டோபர்
நோலனின் இன்டர்ஸ்டெல்லர் நான்கு வாரங்கள் முடிவில்
147 மில்லியன் டாலர்களே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment