2014 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 122 நாட்டை சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரோலீன் தென்னாப்பிரிக்க நாடான நெல்ஸ்ப்பிருட் நகரை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவியான ரோலீன் ஸ்ட்ராஸ்(22) இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற பில்ப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மெகன் யங் கிரீடத்தை சூடினார். ஹங்கேரியைச் சேர்ந்த எடினா கல்க்சரும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் சாப்ரிட்டும் பெற்றனர்.
பெற்றோர் டாக்டர் மற்றும் நர்ஸின் மகளான ரோலீன் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது தந்தை வழியில் மருத்துவம் படிப்பதாக தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது என்றால் பிடிக்குமாம். கோயல் ராணா இந்தியாவைச் சேர்ந்த கோயல் ராணாவால் முதல் 10 இடங்களுக்குள் மட்டுமே வர முடிந்தது.
இது குறித்து ரோலீன் கூறும் போது தென் ஆப்பிரிக்க இது உனக்குரியது . நான் உங்கள் பிரதிநிதியாக இருக்க மிகவும் பெருமையடைகிறேன் என கூறினார். முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அழகை ஒருவர் சர்வதேச பட்டத்தை வென்று உள்லார் எனபது குறிப்பிட தக்கது.
தாய்லாந்து அழகி நான்தவன் தொங்லெக் மக்கள் தேர்வுக்கான விருதை பெற்றார்.
பிரியங்கா சோப்ரா முன்னதாக 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவில் இருந்து கடைசியாக உலக அழகிப் பட்டம் வென்றவர். அதன் பிறகு 14 ஆண்டுகளாக ஒரு இந்திய பெண் கூட உலக அழகிப் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment