ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘ஐ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் , டீஸர் என நெட்டில் ஏற்கனவே ஹிட்டடித்துவிட்டது.
இந்நிலையில் விக்ரம் ரசிகர்களின் ட்விட்டர் பக்கத்தில் ‘ஐ’ பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் மிகவும் அதிக அளவில் உடல் எடையைக் குறைத்து, மெலிந்த தேகம், மற்றும் ஒடுங்கிய கன்னங்கள் சகிதமாக இருக்கிறார்.
’ஐ’ ஷூட்டிங் ஸ்பாட் , கூனன் பாத்திரத்திரத்திற்காக அதிக அளவில் உடல் இளைத்த சீயான் விக்ரம் தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment