ராஜதந்திரம் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ, படக்குழுவினர் ராஜதந்திரமாகத்தான் யோசித்து படத்தில் டீசர்களை வெளியிட்டுள்ளனர்.
சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ் சேகர் நடிப்பில் ஏஜி.அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் "ராஜதந்திரம்".
படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர்.
விஜய் வெளியிடும் முன்னோட்டம்:
மேலும் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை விஜய் மூலமாக, அவரது டுவிட்டரில் வெளியிடுகின்றனர்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு முன்னோட்டம் டுவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
ஜி.வி.பிரகாஷ் வெளியீடு:
படத்தின் கதை கருவை உணர்த்தும் டீசரை, டிசம்பர் 14 அன்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
ரெஜினாவுக்கு சமந்தா:
படத்தின் கதாநாயகியான ரெஜினா கெசன்ராவின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை சமந்தா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
அஜய் பிரசாத்தின் டீசர் குஷ்பு மூலம்:
அஜய் பிரசாத் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
சிவாவுக்கு பிரேம்ஜி அமரன்:
டர்புக்கா சிவா நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 16 அன்று நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார் .
இளவரசுவிற்கு வெங்கட் பிரபு:
இளவரசு நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை டிசம்பர் 16 அன்று நடிகர் மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
தந்தைக்கு கிருஷ்ணா:
தன் தந்தை பட்டியல் எஸ். சேகர் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, கிருஷ்ணா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்.
கதாநாயகன் வீராவிற்கு சிம்பு:
இப்படத்தின் கதாநாயகன் வீரா தோன்றும் டீசரை, சிம்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்.
முழு டிரெய்லருக்கு விஜய்:
இறுதியில் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை நடிகர் விஜய் டிசம்பர் 18 அதாவது நாளை தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.
ஜனவரியில் படம் ரிலீஸ்:
முன்னோட்டத்தை வெளியிடும் படக்குழுவினரின் வித்தியாசமான மற்றும் விமர்சையான அணுகுமுறை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஜனவரியில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

No comments:
Post a Comment