Thursday, December 18, 2014

TOP 10 - 2014 : மோடியை முந்திய சன்னி லியோன்!.

2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு,   டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன.
கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது.

* சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது.

* மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது.

* ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

* நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எல் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடம் பிடித்துள்ளது.

* ஜியோமி இந்திய சந்தைகளில் கடைசியாக வந்தாலும் அதுவும் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட தேடல்களில் IRCTC முதல் இடத்திலும், பிளிப்கார்ட் இரண்டாம் இடத்திலும், ஸ்டேட் பேங்க் மூன்றாம் இடத்திலும் இடம் பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட மனிதர்களில் சன்னி லியோன், பிரதமர் நரேந்திர மோடி, சல்மான் கான், காத்ரினா கைப், தீபிகா படுகோனே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட்ஸ்-டெக் டிவைசஸ்

1. மோட்டோ ஜி
2. ஐபோன் 6
3. சாம்சங் எஸ்5
4. மோட்டோ ஈ
5. நோக்கியா எக்ஸ் 
6. நோக்கியா எக்ஸ்எல்
7. ஜியோமி 3
8. சாம்சங் கிராண்ட் 
9. மோட்டோ எக்ஸ் 
10. ஐபோன் 5 எஸ்



2014ஆம் ஆண்டின் டாப் 10 தேடல்கள்

1. IRCTC 
2. பிளிப்கார்ட் 
3. ஸ்டேட் பாங்க்
4. ஸ்நாப் டீல்
5. பி என் ஆர் ஸ்டேட்டஸ் 
6. ஹெச்டிஎப்சி 
7. கிரிக்பஷ்
8. கூகுள் டிரான்ஸ்லேட் 
9. டைம்ஸ் ஆப் இண்டியா 
10. அமேசான் 


2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட்ஸ்

1. எலெக்சன் 2014 
2. FIFA 2014
3. ஐபோன் 6
4. GATE 2015
5. நரேந்திர மோடி 
6. ஐபிஎல் 2014
7. ராகினி எம் எம் எஸ் 2
8.  கிக்
9. ஜெய் ஹோ
10. ஹேப்பி நியூ இயர்



2014ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள்

1. சன்னி லியோன் 
2. பிரதமர் நரேந்திர மோடி
3. சல்மான் கான்
4. காத்ரினா கைப்
5. தீபிகா படுகோனே
6. ஆலியா பட்
7. பிரியங்கா சோப்ரா 
8. ஷாருக்கான் 
9. பூனம் பாண்டே 
10. விராட் கோஹ்லி 

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் திரைப்படங்கள்

1. ராகினி எம்எம்எஸ் 2
2. கிக்
3. ஜெய் ஹோ
4. ஹாப்பி நியூ இயர் 
5. பேங் பேங்
6. Heropanti
7. மெயின் டெரா ஹீரோ
8. 2 ஸ்டேட்ஸ்
9. ஏக் வில்லன்
10. சிங்கம் ரிட்டர்ன்ஸ்



2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் பாலிவுட் நடிகர்கள்

1. சல்மான் கான்
2. ஷாருக்கான்
3. அக் ஷய் குமார்
4. ரன்பீர் கபூர்
5. ஷாகித் கபூர்
6. அமிதாப்பச்சன்
7. வருண் தவான்
8. ரன்வீர் சிங்
9. பாவத் கான்
10. இம்ரான் ஹஷ்மி

2014ஆம் ஆண்டின் டாப் 10 டிரெண்ட் பாலிவுட் நடிகைகள்

1. கத்ரீனா கைப்
2. தீபிகா படுகோனே
3. அலியா பட்
4. பிரியங்கா சோப்ரா
5. ஐஸ்வர்யா ராய் பச்சன்
6. கரீனா கபூர்
7. அனுஷ்கா ஷர்மா
8. ஷ்ரத்தா கபூர்
9. சோனாக்ஷி சின்ஹா
10. சோனம் கபூர்

No comments:

Post a Comment