3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்குவது தெரிந்ததே. இப்போது தமிழில் கிட்டத்தட்ட இதே பெயரில் ஒரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் நண்பா - 2 இடியட்ஸ்.
ஷங்கர் படத்துக்குப் போட்டியோ என்று யோசிக்க வைக்கும்படியாக தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குபவர் பிரபல இயக்குநர் கே எஸ் அதியமான்.
சாந்தனு, நகுல் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கொமரம் புலி படத்தின் நாயகியாக நடித்த நிகீஷா படேல் நண்பா - 2 இடியட்ஸ் படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஷங்கர் படத்துக்குப் போட்டி மாதிரி தலைப்பு உள்ளதே.. ஏட்டிக்குப் போட்டியா என்று இயக்குநர் அதியமானிடம் கேட்டோம்.

No comments:
Post a Comment