விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, February 8, 2011

    நூறாவது நாள் : ஆட்டோ சங்கர் (தொடர்)

    வணக்கம்...,
    நமது 'விழியே பேசு... 'வலைத்தளத்திற்கு இதுவரை வருகை தந்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
    இன்றுடன் நமது வலைத்தளம் ஆரம்பித்து நூறு நாட்கள் ஆகிறது, இந்த நூறு நாட்களில் உங்கள் அன்பான ஆதரவால் ஓரளவுக்கு நமது வலைத்தளம் பிரபலமடைந்துள்ளது. ஆரம்பத்தில் இலட்சமாக இருந்த அலேசா ரெங் இந்த நூறு நாட்களில் என்று முன்னேறியுள்ளது. இதற்கு காரணமான உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். இதுவரை நீங்கள் தந்த ஆதரவை விடவும் பல மடங்கு அதிகமான ஆதரவை நீங்கள் இன்னும் தான் நமது வலைத்தளத்திற்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . காரணம் இந்த வலைத்தளத்தை நான் எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தேனோ அந்த பாதையை நோக்கி இன்று முதல் பயணிக்க போகிறேன். அதற்கு உங்கள் ஆதரவு எனக்கு தேவை . நீங்கள் உங்கள் ஆதரவை எனக்கு வழங்குவீர்கள், எனக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் , உங்களில் பல பேருடைய எழுத்துக்களை படித்து இருக்கிறேன் அதில் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து கருத்து தெரிவிக்கும் உங்கள் தைரியத்தை பார்த்திருக்கிறேன். எனவே தான் உங்களின் ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
    சரி, அதிகமாக பேச கூடாது இல்லையா நாம் விசயத்துக்கு வருவோம். இன்று பல அரசியல் வாதிகள் மற்றும் சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கப்படும் பெரும் புள்ளிகள் தங்களின் சுய லாபத்துக்காகவும், தங்கள் சுக போகத்துக்காகவும் பல ஏழைகளை ஏத்தி விட்டு தங்களின் தேவைகளை தீர்த்து கொண்ட பின் அவர்களை ஏமாற்றி இறுதியில் அவர்களை கைகழுவி விட்டு விடுவார்கள். ஏன் ரகசியமாக கொலை கூட செய்து இருக்கிறார்கள். தடயமே இல்லாத அளவுக்கு சாமர்த்தியமாக (அல்லது காவல் துறையினர் தடயங்களை அளித்து விடுவார்களோ என்னமோ) அப்படி அரசியல் வாதிகளாலும் பெரும் புள்ளிகளாலும் பெரிய மனிதனாக உயர்ந்து இறுதியில் அவர்களின் சூழ்ச்சியாலேயே தூக்கு மேடைக்கு சென்று தூக்கு தண்டனையை அனுபவித்த ஒருவருடைய வாழ்கையை பற்றி எனது பாணியில் தொடராக எழுத போகிறேன். ஆம், 1988 -ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தை மட்டுமின்றி இந்திய தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவத்தின் கதாநாயகன் தான் ஆட்டோ சங்கர் . 
    இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சங்கர் எப்படி ஆட்டோ சங்கராக மாறினான்.? அவனை மாற்றிய சம்பவங்கள் எவை? யார் யார் அவனை மாற்றினார்கள்? யார் யார் அவனால் பலன் அடைந்தார்கள் ? அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? இப்போது அவர்கள் எங்கே? பேன்ற பல கேள்விகளுக்கும் பதில் தான் எனது இந்த தொடர் ....

    நமது தொடரின் தலைப்பை ஆட்டோ சங்கர் என்றே வைப்போம் (அரசு கேளிக்கை வரி விலக்கு தரவில்லை என்றால் கூட பரவாயில்லை ).ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த தொடரில் நான் கூற இருக்கும் பெரும் புள்ளிகளின் பெயர்கள் சம்பவங்கள் அனைத்துமே ஆட்டோ சங்கரால் தெரிவிக்கப்பட்டவை.
    சரி வாசகர்களே! நாம் நமது தொடருக்கு செல்வோமா. …


                                     ஆட்டோ சங்கர்
    ஷங்கர் இவன் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு தனது பெற்றோர்களுடன் வந்தான். தமிழ் நாட்டில் பிழைப்பு தேடி வரும் பல கோடி பேர்களில் இவனது குடும்பமும் ஒன்றாக தான் வந்தது . கையில் பணம் வைத்திருந்தார் சங்கரின் தந்தை மனதில் நம்பிக்கையும் இருந்தது ஷங்கரின் தந்தைக்கு.
    சங்கர் குடும்பம் சென்னையில் குடியேறியது. சங்கரின் தந்தை ஒரு டீக்கடை ஆரம்பித்தார் கையில் இருந்த கொஞ்ச ரூபாயை வைத்து. அதில் ஓரளவுக்கு வருமானமும் வந்ததால் அவர் அவருடைய பிள்ளைகளை படிக்க வைத்தார் . சங்கரும் பள்ளிக்கு சென்றான். படிப்பில் சுட்டி என்று சொல்ல முடியாது என்றாலும் ஓரளவு படிப்பான். அன்றைய கால கட்டத்தில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு படிப்பு வரவில்லை. என்ன செய்வது படிப்புக்கு முழுக்கு போட்டான்.

    மனுசங்க பெரிய பெரிய மலை தடுக்கி கீழே விழுரதில்லை...சின்ன சின்ன கல் தடுக்கி தான் கீழே விழுறாங்க வாழ்க்கையும் அப்படிதான் இல்லையா? சின்ன சின்ன சம்பவங்களும் , அறிமுகங்களும் தான் எவ்வளவு திருப்பங்களை நமது வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது.?
    வழிகாட்டிகள் சரியாக அமையல்லேன்னா எந்த ஒரு நல்லவனும் கெட்டவனாக மாறிடுவான் அதான் உலக நியதி சங்கருக்கும் அப்படிதான் அமைந்தது.
    படிப்பு தான் வர வில்லையே தவிர அந்த வயசில் வர வேண்டியது வந்திடுச்சு ஆமா, காதல் அந்த மந்திர உணர்வில் சங்கர் சிக்கினான். அது சங்கருக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஆம் அப்போது சங்கருக்கு வயசு 17 அவனுடைய காதலிக்கு வயசு 14 பேரு ஜெகதீஸ்வரி இங்கு தான் வாழ்க்கையின் திருப்புமுனையே ஆரம்பமாக போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை ...

                                                                                                                                     தொடருவேன் .....


    இதுவரை வந்தவைகள்....

    ஆட்டோ சங்கர் 2(தொடர் )



    ஆட்டோ சங்கர் 3 (தொடர் )

    Posted by விழியே பேசு... at 8:57 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்

    2 comments:

    1. குறையொன்றுமில்லை.February 8, 2011 at 11:18 AM

      நல்ல சுவாரசியமான பதிவுதான் ஆரம்பித்திருக்கிரீர்கள்.வாழ்த்துக்கள்.

      ReplyDelete
      Replies
        Reply
    2. விழியே பேசு...February 9, 2011 at 11:10 AM

      நன்றி அம்மா...

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
      • நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு
      • ரஜினிகாந்த் எனக்கு எந்த அறிவுரையும் கூறுவதில்லை! -...
      • பார்வதியம்மாளுக்கு பத்திரிகையாளர் எழுதிய அஞ்சலி கவிதை
      • திரும்பி வந்த விஜய் காமெடியாகி போன கண்டன ஆர்ப்பாட்டம்
      • விஜய் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார்: சாக்குபோக்கு...
      • விஷால் தந்த பயிற்சி சமீரா ரெட்டி நெகிழ்ச்சி
      • நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்ட...
      • மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க-கண்ண...
      • நாகையில் விஜய் ஆர்ப்பாட்டம்; ரசிகர்கள் குவிந்தனர்
      • இலங்கை போனேன் ஆனா ராஜபக்சேவை சந்திக்கல்ல -கங்கை அமரன்
      • இந்திப் படம் இயக்கத் தயாராகும் பாலா!
      • மலேசியா வாசுதேவன் மறைவு குறித்து பாடகர்கள் கருத்து
      • நமீதா நடிப்பில் உருவாகிறது எந்திரன்
      • டான் 2... ஷாரூக்கின் வேடம்!
      • அமலா பால் சினிமாவுக்கு முழுக்கு!
      • நடுநிசி நாய்களால் தள்ளுமுள்ளுவில் சிக்கிய ஸ்ரீதேவி
      • டாப்ஸியை 'பிக்கப்' பண்ணும் மங்காத்தா நடிகர்!
      • கங்கனாவுக்கு லிப் டு லிப்?- மறுக்கும் மாதவன்
      • முதல் அரசியல் போராட்டம் குறித்து விஜய் அறிக்கை
      • பிரேமானந்தா மரணம்
      • நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
      • கர்நாடகத்தில் நடந்த சார்ளி சாப்ளின் பேரன் திருமணம்
      • கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர...
      • ஆட்டோ சங்கர் 9 (தொடர்)
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: மாணவியான நாயகி
      • ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டார் விஜய் தந்தை
      • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம்
      • ரஜினி படம்... சினேகா பக்கம் அதிர்ஷ்ட காற்று ....
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.