தமிழ் படங்களில் பாடல்கள் வைக்கும் மோகம் குறைகிறது. பல லட்சம் செலவில் எடுத்த பாடல்கள் திரையில் வரும் பொது ரசிகர்கள் வெளியேறுவதை பார்த்த தன் விளைவால் இந்த மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
சமீபத்திய ரிலீசான பயணங்கள் படம் பாடல் இல்லாமல் வந்துள்ளது. கவுதம்மேனனின் நடுநிசி நாய்கள் படத்திலும் பாடல் வைக்கவில்லை. யுத்தம் செய் படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டு மட்டும் உள்ளது.

அட போங்க சார்..
ReplyDeleteஇதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா?
கதையே இல்லாமல் எத்தனையோ படங்கள் வந்துடிச்சி..
பாட்டு இல்லாமல் படம் வர்றது எல்லாம் சாதாரணம்தான்..
- ரவிபாலாஜி, சேலம்