லதா ரஜினிகாந்த், சவுந்தர்யாவுக்கு கைது வாரண்ட் என்று நாம் எழுதியிருந்த முந்தைய செய்தியின் தொடர்ச்சி இது.
பண விவகாரம் தொடர்பாக போடப்பட்ட இந்த வழக்கில் இருவருக்கும் நீதி மன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து மனுதாரர் சமர்சந்த் என்பவரை நாடிய ரஜினி தரப்பு பணத்தை உடனே செட்டில் செய்துவிடுவதாகவும் வழக்கை வாபஸ் பெறும்படியும் கேட்டுக் கொண்டார்களாம்.
மளமளவென்று விஷயங்கள் அரங்கேற, அங்கேயே தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் சமர்சந்த். புகார் வாபசாகிவிட்டால் வாரண்ட்டுக்கும் நடவடிக்கை தேவையில்லை அல்லவா?
இந்த விவகாரம் சுமூகமாக முடிந்ததாக தெரிவிக்கிறது கோர்ட் வட்டாரம்.
இதை படிச்சிட்டீங்களா.....
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!

No comments:
Post a Comment