சீனிவாசா கிரியேஷன்ஸ் சார்பில், நகேஷ் இயக்கும் படம் "திகில்". இதில் 2007ம் ஆண்டின் மிஸ் இந்திய அழகி சிந்தூரா நடிக்கிறார்.
இதை படிச்சிட்டீங்களா.....
ஆட்டோ சங்கர் 2(தொடர் )தலக்கோணம் காட்டில் வைரம் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். அதனை பூமியிலிருந்து எடுக்கும் பொறுப்பிற்கு சிலர் காட்டுபகுதிக்கு வருகின்றனர். அப்படி வைரத்தை தேடிப்போகும் அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதை கண்டுபிடிக்க சி.பி.ஐ., அதிகாரியாக சிந்தூரா வருகிறார்.
படத்தில் கம்பீரமான சி.பி.ஐ.அதிகாரியாக சிந்தூரா நடிக்கிறார். சிந்தூரா கடந்த 2007ம் ஆண்டு மிஸ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!
ரஜினி குடும்பத்தாருக்கு வாரண்ட்? -பிரச்சனை முடிவுக்கு வந்தது

No comments:
Post a Comment