பில்லி சூனியம் ஏவி தம்மை முடக்க முயற்சி செய்வதாக முதல் மனைவி மீது நடிகர் ராஜ்கிரண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர் முத்துகுமார் மூலம் முதல் மனைவி பர்வஷ் பீவி ஏவியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்து பணியாளரை நீக்கினேன் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் நீக்கப்பட்டதால் தமக்கு எதிராக போலீசில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார் என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் புகாரின் பேரில் ராஜ்கிரணிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.
அந்த பில்லிசூனியகாரனை கொஞ்சம் யார்ன்னு சொன்னீங்கன்னா நாட்டில் வன்முறை குறையும், யுத்தம் இல்லா தேசம் உருவாகும். கொத்து குண்டுகளும் போர் விமானங்களும் அருங்காட்சியகத்தில் தான் இருக்கும். ஆம், வேண்டாதவங்களை போட்டு தள்ளவும் தேவையானதை நிறைவேற்றி கொள்ளவும் பில்லிசூனியம் இருக்கும் பொது ஆயுதங்கள் எதற்கு!
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment