விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, September 1, 2012

    ரஜினியை,அர்ஜூனை அனுப்பியது மாதிரி தண்ணீரையும் அனுப்புங்கள் : கர்நாடக எம்.பிக்கள் முன்பு இயக்குநர் அமீர் பேச்சு


    ரஜினி, அர்ஜுன் போன்றவர்களை தந்தது போல, கொஞ்சம் காவிரித் தண்ணீரையும் தமிழகத்துக்கு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம், என்று இயக்குநர் அமீர் கூறினார்.

    ஸ்ரீகாந்த் - ஜனனி நடிக்க, அஸ்லாம் இயக்கத்தில் உருவாகியுள்ள பாகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யாம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளரே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், விழாவிற்கு கர்நாடக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வந்திருந்தார்கள்.

    ரஜினிகாந்த், அர்ஜூன் உட்பட பலர் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழில் வெற்றிவாகை சூடியதை நினைவூட்டி அவர்கள் பேசினார்கள்.

    "தமிழ்நாட்டு மீது எங்களுக்கு அன்பு அதிகம். அந்த அன்புதான் எங்களை இங்கே வரவழைத்தது. அந்த அன்புதான் அனைவரையும் அரவணைத்து வாழ வைத்திருக்கிறது," என்று பேசினர்.

    இயக்குநர் அமீர் பேசியது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேச்சு:

    'பாகன்' படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது. காதலி போல கடைசி வரை அது எனக்கு கிடைக்கவே இல்லை. வசதியான குடும்பத்தில பிறந்தாலும் 3 வயதிலேயே தந்தையை இழந்தேன். அம்மா படிக்காதவள். அவளுக்கு எனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் சைக்கிள் வாங்கித் தரவில்லை. மேல் படிப்பு படிக்கும்போதும் சைக்கிள் வாங்கித் தரவில்லை. என் அண்ணன்களுக்குகூட அம்மா சைக்கிள் வாங்கித் தரவில்லை. எங்காவது விழுந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

    பக்கத்து வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அதனால் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுப்பேன். காரணம் அவர்கள் சைக்கிள் தருவார்கள். அழகான சைக்கிள் என்பது வெறும் கனவாகவே இருந்தது. கல்லூரி 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் பஸ்சில் சென்றேன். அப்போதும் சைக்கிள் வாங்கவில்லை. பிற்காலத்தில் இயக்குனராகி சம்பாதித்த பிறகு முதலில் வாங்கியது கார்தான். கடைசிவரை சைக்கிள் எனக்கு கைகூடாமலே போய்விட்டது.

    எனது உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குனர் அஸ்லம். அவரும், சமுத்திரகனியும் எனக்கு பூசாரியாக இருந்தாக சொன்னார்கள். பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுள் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் பாலாவிடம் நான் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தேன். திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு எப்படி வேண்டுமானோலும் வரும். திண்டுக்கல் தியேட்டரில்தான் என் தயாரிப்பாளர் என்னை இயக்குனராக அறிவித்தார்.

    அப்போது அறிமுகமானவவர்தான் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவரைப் பற்றி சசிகுமார் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார். சுப்பிரமணிபுரத்துக்கு ஜேம்ஸ் வசந்தனை புக் பண்ணியபோது நான் சசியிடம் யோசித்து செய் என்றேன். பின்னர் ஒரு நாள் பாடலை போட்டுக் காட்டியபோது சரியாக வருமா என்று கேட்டேன். பின்னர் அதை படத்தில் பார்த்து வியந்தேன்.

    இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

    சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

    வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம்.

    இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.," என்றார்.

    அமீர் பேச்சை வரவேற்ற கர்நாடக பிரதிநிதிகள், நிச்சயம் பேசுவதாகக் கூறினர்.

    விழாவில், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சுசீந்திரன், கரு பழனியப்பன், பிரபு சாலமன், ஏ எல் விஜய், நடிகர் ஜெயம் ரவி, நமீதா, சுஜா வருணீ, கவிஞர் நா முத்துக்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.


    Posted by விழியே பேசு... at 11:24 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, செய்தி

    1 comment:

    1. SNR.தேவதாஸ்September 5, 2012 at 8:38 PM

      அமீர் அமீர்தான் சார் வாழ்க வளமுடன்.
      கொச்சி தேவதாஸ்

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ▼  September (270)
      • கோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...
      • தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
      • சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...
      • 'மாற்றான்' ரிலீஸ் தேதி!
      • 'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது
      • பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...
      • சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி
      • முகத்தில் அறுவை சிகிச்சையா?: லட்சுமி மேனன்
      • தமிழில் இப்படி ஒரு படம் வருமா?
      • ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழ...
      • திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...
      • பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்
      • மின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...
      • மலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)
      • ராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...
      • அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?
      • உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்
      • கடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...
      • கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...
      • மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
      • சுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...
      • ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...
      • கரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...
      • மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
      • அன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...
      • பாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...
      • சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...
      • கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...
      • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...
      • பிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...
      • ஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்தா
      • மமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா?
      • நாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...
      • காங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...
      • மம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...
      • பள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவு
      • ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!
      • மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ்
      • 20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...
      • டுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...
      • திருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...
      • நாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...
      • கூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...
      • ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...
      • ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...
      • ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்...
      • மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...
      • ஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா?: ச...
      • ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்
      • ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...
      • மம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...
      • உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. திகில்...! பீதி!!
      • மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...
      • திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...
      • போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...
      • 'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
      • ஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...
      • 21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...
      • நடிகர் லூஸ் மோகன் மரணம்
      • வியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...
      • கிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...
      • ஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...
      • உத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...
      • கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...
      • ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...
      • உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்
      • கூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...
      • டீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி! ...
      • 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்
      • சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...
      • பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமார்
      • 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...
      • சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...
      • அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...
      • நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...
      • கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி
      • கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...
      • இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...
      • என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...
      • தமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...
      • மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்
      • கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...
      • 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...
      • இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்...
      • மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!
      • 20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...
      • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...
      • நிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...
      • உதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...
      • யூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...
      • அரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...
      • ஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...
      • யாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...
      • டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...
      • ''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...
      • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...
      • புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.