அனுஷ்கா
ஷெட்டிக்கு
ஊர்
பாசமும்,
மொழிப்
பாசமும்
அதிகம்.
தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்,
இந்தி,
ஆங்கிலம்
உட்பட
ஏராளமான
மொழிகள்
அனுஷ்காவுக்கு அத்துப்படி.
ஆனால்
தாய்மொழியான
துளு
மொழி
ரொம்ப
ஸ்பெஷல்.
வீட்டில்
இருக்கும்
போதும்,
உறவினர்களிடமும் துளு மொழியில்தான் பேசுவாராம். அதேபோல் கன்னட படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவாராம்.
No comments:
Post a Comment