'டிசம்பர் 12' - வெளியீட்டு தேதியுடன் 'லிங்கா' திரைப்பட போஸ்டர்கள்!
ரஜினி, அனுஷ்கா,
சொனாக்க்ஷி சின்ஹா, சந்தானம் ஆகியோர் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான்
இசையில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் லிங்கா திரைப்பட போஸ்டர்கள்.
No comments:
Post a Comment