உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
இடம்பெற உள்ள இந்திய அணி
வீரர்களின் உத்தேச பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து,
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடக்கும்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி
தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடவிருக்கும்
இந்திய அணி வீரர்களின் உத்தேச
பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,
தோனி, ஷிகர் தவான், ரோஹித்
சர்மா, ரஹானே, ராபின் உத்தப்பா,
விரோத் கோலி, சுரேஷ் ரெய்னா,
அம்பதி ராயுடு, கேதர் ஜா,
மனோஜ் திவாரி, மணிஷ் பாண்டே,
விருத்திமான் சாஹா, சஞ்ஜு சாம்சன்,
அஷ்வின், பர்வேஸ் ரசூல், கர்ன்
ஷ்மா, அமித் மிஷ்ரா, ரவிந்திர
ஜடேஜா, அக்சர் படேல், இஷாந்த்
ஷர்மா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி,
உமேஷ் யாதவ், ஆரோன், தவால்
குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மெஹித் சர்மா,
அசோக் திண்டா, குல்தீப் யாதவ்,
முரளி விஜய் ஆகியோர் பெயர்
இடம் பெற்றுள்ளது.
இருப்பினும்,
30 பேரைக் கொண்ட உத்தேச அணியில்
இந்திய முன்னணி வீரர்களான வீரேந்திர
சேவாக், யுவராஜ் சிங், கம்பீர்,
ஹர்பஜன் சிங், ஜாகீர் கான்
ஆகிய 5 பேரும் தேர்வு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment