இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த ஐ படத்துக்கு கடைசியில் ஒரு வெளியீட்டு தேதி கிடைத்துள்ளது. ஜனவரி 9 படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி நடித்துள்ள ஐ படம் ரஹ்மானின் பின்னணி இசை சேர்ப்பு பணிகளால் தாமதமாவதாக தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் ஜனவரி 9 படம் வெளியாகிறது என படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு என்னை அறிந்தால், ஆம்பள, காக்கி சட்டை போன்ற பல படங்கள் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment