தனுஷின் வுண்டர்பாரும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸும் இணைந்து மாரி படத்தை தயாரித்து வருகின்றன. தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார்.
மாரியில் பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் பல படங்களில் விஜய் யேசுதாஸ் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் அவையெல்லாம் தவறான தகவல்கள். இப்போதுதான் முதல்முறையாக அவர் தமிழில் நடிக்கப் போகிறார்.
மாரியில் தனுஷ் டெய்லராகவும், காஜல் அகர்வால் நூல் விற்பவராகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment