சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. படம் வெளியிட்ட தியேட்டர்கள் உள்ள பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக, சென்னை காசி தியேட்டரில் லிங்கா படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. படம் காட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
தியேட்டரின் அலங்கார கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. போலீசார் தலையிட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

No comments:
Post a Comment