‘ராகு‘ என்ற படத்துக்கு கன்னியாகுமரி அருகே 1000 அடி உயர மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார் இயக்குனர் சதீஷ் சுப்ரமணியம். இதுபற்றி அவர் கூறும்போது,‘கல்லூரி தோழர்கள் மூன்றுபேர் மூன்று தோழிகளை காதலிக்கின்றனர்.
வீட்டுக்கு தெரியாமல் 3 ஜோடியும் மலைக்கோட்டை கோயிலில் ரகசிய திருமணம் செய்ய செல்கின்றனர். அவர்கள் திரும்புவதற்குள் இருள் சூழ்ந்துவிடுகிறது.
அங்கு சந்திக்கும் ஆபத்துக்கள்தான் கதைக்களம். கன்னியாகுமரி மருங்கூரில் 1000 அடி உயர மலைப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. நள்ளிரிவு 1 மணிக்கு படப்பிடிப்பு நடந்ததால் ஹீரோயினாக நடித்த ரேஷ்மா, ரியா, அக்ஷயா, சரண்யா பயத்தில் நடுங்கிவிட்டனர்.
பேய் வேடம் அணிந்து துரத்தி செல்லும் காட்சிகளில் உண்மையிலேயே நடுங்கி ஓடமுடியாமல் அமர்ந்துவிட்டனர். அவர்களை அழைத்து ஓய்வு எடுக்கச் சொல்லி தைரியம் தந்த பிறகே நடித்தனர். கெல்வின், சுதாகர், ஸ்ரீதர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஸ்ரீநார்த் இசை, கார்த்திக் ரெட்டி தயாரிக்கிறார்‘ என்றார்.

No comments:
Post a Comment