இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இறந்ததை அறிந்ததும் திரையுலகம் மருத்துவமனையில் கண்ணீருடன் குவிந்தது. ரஜினிகாந்தும் தனது குருநாதரைக் காண விரைந்து வந்தார்.
அவரை இதற்குமுன் இப்படியொரு நிலையில் தமிழகம் கண்டதில்லை. கலங்கிய முகம், கண்ணீர் ததும்பும் விழிகள். கம்பீர குரல் உடைந்திருந்தது.
தனது குருநாதரின் மரணம் குறித்து மீடியாவிடம் சில வார்த்தைகள் பேசுவதற்குள் சோகத்தில் குரல் கம்மியது.
''கலை உலகத்துக்கே மிகப்பெரிய நஷ்டம். அவர் குரு மட்டுமில்லை, என் அப்பா மாதிரி. மனுஷரூபத்தில் வாழ்ந்துகிட்டிருந்த கடவுள். அவர் என்னை தன்னோட பையனா பார்த்தாரே ஒழிய நடிகனா பார்க்கலை.
அவரோட இழப்பு என்னை நானே இழந்துகிட்ட மாதிரி இருக்கு. என்னால எப்படி வார்த்தைகள்ல சொல்ல தெரியலை. அவரது ஆத்மா சாந்தியடையணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்'' என்றார்

No comments:
Post a Comment