உலகம் முழுவதும் 600 மில்லியன் பயனாளர்களின் கைகளில் தவழும் 'வாட்ஸ் ஆப்' மெசேஜ் அப்ளிகேஷனில் விரைவில் வாய்ஸ் காலிங் வசதி அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, வீ சாட், வைபர், லைன் போன்ற மொபைல் ஆப்ஸ்-கள் 'வாய்ஸ் காலிங்' வசதியை வழங்கி வருகின்றன. என்றாலும் 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்' வசதியில் வாட்ஸ் ஆப்-தான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த இண்டஸ்டிரி கான்பிரென்ஸில் பேசிய வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கவும் கூறுகையில், ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் சில தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருவதால் 'வாய்ஸ் காலிங்' வசதியை முழுமையாக தர முடியாத நிலையில் வாட்ஸ் ஆப் உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென வாய்ஸ் காலிங் வசதி கொண்ட வாட்ஸ் ஆப் ஸ்கிரீன்ஷாட்டுகள் பிரபல டெக்கி இணையதளமான Androidworld.nl -ல் வெளியானது. இது எந்தளவுக்கு உண்மையானது என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், விரைவில் வாட்ஸ் ஆப்பில் வெளிவர உள்ள வாய்ஸ் காலிங் வசதியின் இண்டர்பேஸ் எப்படி இருக்கும், ஐகான்கள் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment