Sunday, December 21, 2014

ஐ ட்ரெய்லர் இசையும் காப்பியா?(வீடியோ)

ஐ படத்தின் புதிய ட்ரெய்லரை நேற்று வெளியிட்டனர். வெளியிட்ட உடனேயே ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இசை ஹாலிவுட் படத்தின் காப்பி என கண்டு பிடித்திருக்கிறார்கள் இணைய புலிகள்.

இறந்துபோன பால் வால்கர், வின் டீசல் நடித்துள்ள பாஸ்ட் அண்ட்  பியூரியஸ் படத்தின் 7 -வது பாகம் விரைவில் வெளியாகிறது. ஜேம்ஸ் வான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். அதன் ஆரம்ப இசை போலவே உள்ளது ஐ படத்தின் ட்ரெய்லர் இசையும்.


காப்பியா இன்ஸ்பிரேஷனா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

No comments:

Post a Comment