லிங்கா படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டதை நேற்றே கூறியிருந்தோம். நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை நேற்று முதல் பார்க்க முடிந்தது.
படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6. அவை:
1. மரகத நெக்லஸ் திரும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு மார்க் பண்ண வைக்கும் காட்சி
2. ரஜினியை வரவேற்று லோக்கல் புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி
3. தன் தோழிகளுடன் சோனாக்ஷி செய்யும் சேட்டை காட்சி
4. டேம் ப்ளான் பேப்பரில் சோனாக்ஷி காப்பியைக் கொட்டிவிடும் காட்சி
5. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி
6. க்ளைமாக்ஸ் பலூன் காட்சியில் ஒரு பகுதி மொத்தம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
படத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.
இப்போது படத்தைக் குறை சொல்வோர் பிரதானமாகச் சொல்வதே, அதன் நீளத்தைத்தான். எனவே நீளத்தையும்,
க்ளைமாக்ஸின் ஒரு பகுதியையும் ட்ரிம் செய்துள்ளனர். இப்போது படம் முன்பை விட வேகமாக இருகிறது என்பது இப்போது பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது!

No comments:
Post a Comment