ஆம்ஆத்மி கட்சி தொடர்பான பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என அனைத்து ரேடியோ சேனல்களையும் டில்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டில்லி மூத்த போலீஸ் அதிகாரி, கடந்த சில நாட்களாக போலீசார் பற்றிய தவறான கருத்துக்களை ஆம்ஆத்மி கட்சி பாடல்கள் மூலம் பரப்பி வருகிறது. இதனால் அவர்கள் கட்சி சார்ந்த பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என ரேடியோக்களை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment