தீவிரவாத ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆலோசனை நிறுவன அறிக்கை இதை தெரிவித்துள்ளது. சர்வதேச ஆபத்து ஆலோசனை நிறுவனம் மேப்பிள்கிராப்ட். அது உலக நாடுகளில் தீவிரவாத சம்பவங்கள், தீவிரவாத முகாம்கள், பிரச்னைகள், பாதிப்புகள் என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் விரிவாக ஆய்வு நடத்தியது. பிறகு ‘தீவிரவாத ஆபத்து அட்டவணை’ (டிஆர்ஐ) வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்ற விவரங்கள் வருமாறு: தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் 196 நாடுகளில் ஜூன் 2009 முதல் ஜூன் 2010 வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக சோமாலியா உள்ளது. கடந்த ஆண்டில் அது 4வது இடத்தில் இருந்தது. ஆய்வு நடந்த காலத்தில் அங்கு தீவிரவாத தாக்குதல் அதிகரித்ததால், முதலிடத்துக்கு வந்துள்ளது.
இரண்டாவது இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் முறையே 3, 4வது இடங்களில் உள்ளன. டாப் 10 வரிசையின் அடுத்த 6 இடங்களை முறையே கொலம்பியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஏமன், ரஷ்யா ஆகியவை உள்ளன. ஆய்வு நடந்த 13 மாதங்களில் மட்டும் சோமாலியாவில் 556 தீவிரவாத தாக்குதல் நடந்தன. 1,437 பேர் பலியாகினர். 3,408 பேர் காயமடைந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது

வாள் எடுத்தவன் வாளால் தான் மடிவான் என்பது இது தானோ ...!
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்

No comments:
Post a Comment