Monday, November 8, 2010
நாசாவில் நடப்பவற்றை நேரடியாக பார்க்க
அமெரிக்க அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பல புதிய முயற்சிகள் செய்வதிலும் அதை உலகிற்கு அறிவிப்பதிலும் ஆர்வம் நிறைந்தது. தங்களுடைய நடவடிக்கைகளை உலக மக்களுக்கு வெளிப்படுத்த நாசா டி.வி. என்ற பெயரில் இன்டர்நெட்டில் நிகழ்சிகளை ஒளிப்பரப்புகிறது.
மீடியாக்களுக்கு உதவும் நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என பிரித்து வழங்குகிறார்கள். சில முக்கியமான சமயங்களில் நேரடி ஒலிப்பரப்பும் கூட உண்டு . இன்ப்படி பல வசதிகளை கொண்ட இந்த தளம் விண்வெளி பிரியர்களும் , குழந்தைகளும் பார்த்து ரசிக்கலாம் என்ன பார்கலாமா நாமும் ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment