இந்திய கிரிக்கட் அணி சச்சின் டெண்டுல்கரின் வளிக்காடுததிலும் டோனியின் தலைமையிலும் அண்மை காலம்மாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லும் வெற்றி என்றால் அண்மையில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்ததை சொல்லலாம் அதை யாராலும் மறக்க முடியாது. அதை போன்று இந்தியாவின் கிரிக்கட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது 37 வயதிலும் 18 வயசு வீரர்களையும் நாங்கள் சச்சினை ஓய்வறையில் தாத்தா என்று தான் கூபிடுவோம் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் கூறி தன்னை சின்ன பையனாக, பேரகுழந்தையாக காட்டி கொண்ட யுவராஜ்சிங் போன்ற பேர பசங்கள் எல்லாம் தாத்தாக்களை போன்று விளையாடிக்கொண்டு (இவர்கள் விளையாட்டு சரியில்லாமல் அடிக்கடி அணிக்கு தேர்வாகாமல் வீட்டில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.) இருக்கையில் இப்போதும் 16 வயது வீரர்களை போல விளையாடி வருகிறார் .
இந்நிலையில் ஐ.சி.சி ஒருநாள் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 8வது இடத்தில் இருந்த சேவாக் 7வது இடத்துக்கும், 9வது இடத்தில் இருந்த சச்சின் 8வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். இந்திய அணித் தலைவர் தோனி தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஹசிம் அம்லா முதல் இடத்திலும், டி வில்லியர்ஸ் 2வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்தியாவின் ஹர்பஜன்சிங் 15 - வது இடத்திலும் பிரவீன்குமார் 11 - வது இடத்திலும் உள்ளனர் .
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்
No comments:
Post a Comment