ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 ம் நாள் ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் லட்சுமண் ஆகியோரது அபார ஆட்டத்தினால் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
ஹர்பஜன் சிங் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். 82 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 9 ஆவது அரை சதம் இது. அவர் இன்று சதத்தை நிறைவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது . ஸ்ரீசாந்த் 14 ரன்களுடன் மறுமுனையில் களத்தில் இருந்தார் .
இன்று விளையாட்டு துவங்கியது முதல் ஹபஜன்சிங் தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். விளையாடு துவங்கி சிறிது நேரத்திலேயே தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் இந்த சதத்தை 105 பந்துகளில் நிறைவு செய்தார். அதன் பிறகு சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் வேர்றேரி பந்து வீச்சில் lbw முறையில் அவுட் ஆனார். . ஹபஜன்சிங் 116 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.தனது இரண்டாவது இன்னிங்க்சில் இறுதியில் இந்தியா 472 /10 எடுத்தது. தொடர்ந்து ஆடும் நியூசிலாந்து சற்று முன்புவரை 23 /௦ 0 ரன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...

No comments:
Post a Comment