விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, November 29, 2010

    பிரபுதேவா உடனான காதல் பற்றி ஹன்சிகா கருத்து


    நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவுடன் விருந்து சாப்பிட்டதன் மூலம் நயன்தாராவை கோபத்துக்குள்ளாக்கிய நடிகை ஹன்சிகா தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி’ என்று தடாலடியாக கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கும் ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஹன்சிகாவுக்கு பிரபு தேவா விருந்து கொடுத்தார். அதையறிந்த நயன்தாரா கோபம் அடைந்து பிரபு தேவாவிடம் சண்டைபோட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பிரபுதேவாவின் புதிய காதலை பற்றிய செய்தியை முன்பே நமது வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தோம் அதை படிக்க இங்கே செல்லவும் இதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
    இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பகுதியில் எழுதியிருப்பதாவது: பிரபுதேவா எனது குரு. எனக்கு அண்ணன் மாதிரி. ‘எங்கேயும் காதல்’ படத்தில் அவருடன் பணியாற்றியபோது நன்றாக ‘என்ஜாய்’ செய்தேன். அவருடன் என்னை இணைத்து பேசுவது அவதூறானது. இது எங்களுடைய இமேஜை குறைக்கும் செயல். இது எங்கேயும் நடக்காது. எனக்கு 19 வயதுதான் ஆகிறது. அவரை (பிரபுதேவா) எப்படி நான் காதலனாக நினைக்க முடியும்?(அப்படி என்றால் பிரபுதேவா கிழவன் என்றா சொல்ல வாராங்க) அவரை வழிகாட்டி, சகோதரனாகவே நினைக்கிறேன். அவரிடம் ‘சல்சா’ நடனம் கற்றது பற்றி கேட்கிறார்கள். படத்துக்கு அந்த நடனம் தேவைப்பட்டதால் கற்கச் சொன்னார். 

    தொழில் ரீதியாக எனக்கு ‘சல்சா’ கற்றுத் தந்தார். 15 வயதிலிருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். பிரபு தேவாவுடன் என்னை இணைத்து வெளியான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பரப்பியவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் பிரபு தேவாவுடன் சாவகாசமாக பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். 

    கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடக்கும் ஷூட்டிங்கில் இருக்கிறேன். ஐதராபாத்துக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. நயன்தாராவை ஒரே முறைதான் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர். பிரபுதேவாவும், அவரும் ஜோடியாக இருப்பது எனக்கு சந்தோஷம். பிரபுதேவாவுடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆசை இருக்கிறது. இப்போது மற்ற படங்களில் நடிப்பதால் வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இன்னொரு வாய்ப்பு அவருடன் நடிக்க கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறி உள்ளார். 

    நட்சத்திர ஓட்டலில் பிரபு தேவா தனக்கு விருந்து கொடுத்தாரா, இல்லையா என்பது பற்றியோ அல்லது நயன்தாரா - பிரபுதேவா மோதிக் கொண்டது உண்மையா என்பது குறித்தோ டுவிட்டரில் ஹன்சிகா எதுவும் சொல்லவில்லை.


      ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .



    Posted by விழியே பேசு... at 8:53 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    2 comments:

    1. Imran SaheerNovember 29, 2010 at 9:10 PM

      பிரபுதேவாவினுடைய சாய்ஸ் ஏன் இப்படியெல்லாம் போகிறது.... அப்பப்பா ஆளை பார்த்து எடை போடக்கூடாது என்பது இதனையா

      ReplyDelete
      Replies
        Reply
    2. Geetha6December 1, 2010 at 10:56 AM

      good

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ►  December (288)
    • ▼  November (113)
      • நீரா ராடியா யார் இவர் ? இவர் பின்னணி பற்றிய ஒரு அலசல்
      • தமிழ் தலைவன் பிரபாகரன் பற்றிய கேள்விகளுக்கு விடை ச...
      • செக்ஸ் ரோபோ 'ராக்சி ' -யின் வீடியோ காட்சி
      • சாட்டிங் தகவல்களை ஆன்லைனில் சேமிக்க
      • அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன் -வன...
      • 'எய்ட்ஸ்' -க்கு மருந்து கண்டு பிடிப்பு மருத்துவ உல...
      • பிரபுதேவா உடனான காதல் பற்றி ஹன்சிகா கருத்து
      • அதிர வைக்கும் ரகசியங்களை மீண்டும் வெளியிட்டது "விக...
      • 'பட்டாசு' வெடித்து தென்கொரியாவை பயம் காட்டியது வடக...
      • டைனோசரை விட பலம் வாய்ந்தது ஆப்பிள்
      • பென் டிரைவை வைரஸ்களில் இருந்து பாதுகாக்க
      • வித்தியாசமான புகைப்படங்கள்
      • குடும்ப ரகசியம் காக்க போலீஸை சமாதான தூதுவிடும் விஜ...
      • 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா ப...
      • நமது 'இ மெயில்' தகவலை இடைமறித்து படிப்பதிலிருந்து ...
      • தமிழ் தலைவன் பிரபாகரனின் அரிய போட்டோக்கள் மற்றும் ...
      • தனக்கு நேர்ந்தது என்ன மனம் திறந்தார் வனிதா. (விஜயக...
      • பிரபுதேவாவின் புதிய காதல் நயந்தாராக்கு ஆப்பு ஹோட்ட...
      • விஜயகுமாரை வீழ்த்த கடைசி ஆயுதத்தை கையில் எடுக்கிறா...
      • 100-வது பதிவு வைரஸ்களுக்கு தண்ணி காட்டி கணினியை ச...
      • பிரபுதேவா நயன்தாரா விவகாரத்தில் முதல்வர் செய்தது ச...
      • ரஜினியின் சந்திரமுகி 2 என்ன ஆனது புதிய தகவல்
      • 'குருதிபுனல்' -இல் தவறு இசையமைப்பாளர் மகேஷ், உலக ந...
      • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில...
      • விஜயகுமார் மனைவி, மகனுடன் தலைமறைவு(விஜயகுமார் சிறப...
      • கொரிய போருக்கான 'கவுண்டவுன்' தொடங்கியது. (தென்கொரி...
      • வைரஸ் பையில்களை ஆன்லைன் மூலமாக கண்டுபிடிக்கலாம் வா...
      • தமிழ் திரைப்பட நடிகர்களின் முகவரிகள் மற்றும் தொலைப...
      • விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்!...
      • விஜயின் 'வேலாயுதம்' திரைப்பட போட்டோக்கள் மற்றும் ட...
      • பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் த...
      • ஒரே விண்டோவில் அனைத்து இன்ஸ்டன்ட் மெசேஜ்களையும் பய...
      • மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழாவின் வீடியோ காட்சி
      • 3- வது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வென்று இ...
      • 10௦ பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுவன்
      • 'போட்டோ ஸ்டுடியோ' செய்யும் வேலையை ஆன்லைனில் செய்ய
      • பூதங்கள் பாதுகாக்கும் புதையல் உண்மையா, பொய்யா? உங்...
      • செக்ஸ் ரோபோ ...
      • பாஸ்வேர்டுகளை பாதுக்காக்கலாம்
      • அனைத்து நோய்களும் ஒரு மாத்திரையில் போக போகுது...
      • விஜயின் பார்த்திடாத போட்டோகள் மற்றும் குறிப்புகளும்
      • பீகாரில் குண்டுவெடிப்பு-5 குழந்தைகள் உள்பட 7 பேர் ...
      • ஆன்லைனில் டைரி எழுதலாம் வாங்க..
      • 3-வது டெஸ்ட் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 193/10 ...
      • விஜயின் காவலன் திரைப்பட போட்டோக்கள்
      • 15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில...
      • வேலை இல்லை என்ற கவலை இல்லை இனி ...
      • உலக அழகிகளின் போட்டோக்கள் (1990 முதல் 2010 வரை )
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு மேலும் ஒர...
      • தற்காலிக இ-மெயில் முகவரிக்கு...
      • தொண்டரை தாக்கிய வைகோ வீடியோ காட்சி
      • உண்மையான இ மெயிலை கண்டுபிடிக்கலாம் வாங்க...
      • அழகிரி மகன் திருமணத்தில் பாட்டுப் பாடிய சம்பந்திகள...
      • ஆன்லைனில் வீடியோக்களின் வடிவங்களை மாற்றலாம் வாங்க
      • காதலியை மணக்கிறார் இளவரசர் வில்லியம் அரிய படங்கள்.
      • அஜித்தின் 'மங்காத்தா' டிரைலர் மற்றும் stills
      • மங்களூர் விமான விபத்து: பைலட் தூங்கியதே காரணம்! (வ...
      • தீவிரவாத நாடுகள் பட்டியலில் 2ம் இடத்தில் பாகிஸ்தான...
      • 12 வயதுக்குள் 12 கொலைகள் குரல்வளை அறுப்பதில் கொடூரன்
      • நமது இ மெயில் படிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறியலா...
      • கமலின் மன்மதன் அம்பு டிரைலர் மற்றும் கமலின் பிறந்த...
      • ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!
      • ஐதராபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது, ஹர்பஜன்...
      • தி.மு.க கூட்டணி முறிய வேண்டி ஜெயலலிதா சிறப்பு பூஜை...
      • 50GB வரை ஆன்லைனில் சேமிக்கலாம் வாங்க...
      • 'என் மகள் திருமணத்திற்கு வாலி வரவில்லை நான் மட்டும...
      • ஆசிய விளையாட்டுப் போட்டி: நிறைவு விழாவில் ஏ.ஆர். ர...
      • ஹர்பஜன்சிங் அபார சதம் இந்தியா 2 -வது இன்னிங்சில் 4...
      • 50 -வது பதிவு Invisible- லில் இருப்பவர்களை கண்டுப்...
      • திருமணத்தின் போது நிர்வாணமாக போட்டோ எடுக்கும் கலாச...
      • காதல் இ மெயில் அனுப்புபவர்கள் உங்களையே ஆச்சரியத்தி...
      • 2 -வது டெஸ்ட்டிலும் ஹர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தா...
      • 16 - க்கும் அதிகமான சாட்டிங் அக்கவுண்டுகளை ஒன்றாக ...
      • ஆசிய விளையாட்டு- : இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்...
      • நமது தேசத்தின் சில அவலங்கள் சில ...
      • சுவையான தேசியக்கொடிகள்
      • உங்கள் படத்தை இணையத்தளத்தின் முகப்பு பக்கமாக்கி உல...
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தங்கபதக்க வே...
      • தண்ணீரில் நடந்த கோலாகல துவக்க விழா ஆசிய விளையாட்டு...
      • நட்சத்திரங்களின் 100வது திரைப்படம்
      • 100 எம்.பி அளவு கொண்ட பையில்களை இ மெயிலில் ஒரே நேர...
      • உலக கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் (சுட சுட செய...
      • ஆன்லைனில் புயல் வேகத்தில் ஸ்கேன் செய்ய
      • வெண்வெளிக்கு வாழ்த்து அனுப்புங்கள்
      • அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் (சுட சுட செய்திகள்)
      • இமெயில் மூலம் இணையத்தளம் படிக்கலாம் வாங்க...
      • வ (குவாட்டர் கட்டிங் ) வீடியோ பாடல்கள்
      • ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான் : அபிஷேக் பச...
      • ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை: சச்சின், சே...
      • எழுத்துக்களைக் கொண்டு நமது புகைப்படத்தை வரைய ...
      • உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப...
      • வாஷிங் மெஷினில் போட்டு குழந்தையை கொன்ற தாய் ( சுட ...
      • அடையாளம் காட்டாமல் கலக்கலாம் .
      • நாசாவில் நடப்பவற்றை நேரடியாக பார்க்க
      • உட்கார்ந்தபடியே நேரடியாக உலகை ரசிக்கலாம் வாங்க ..
      • டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி , ஆட்ட நாயகனா...
      • பிடித்த பாடலை ஆன்லைனிலேயே ரிங்டோனாக மாற்றலாம் வாங்...
      • வ(குவாட்டர் கட்டிங்) திரைவிமர்சனம் (வீடியோ)
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • சந்திரனுக்கு போகுது எந்திரன் ....
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.