எனது 50 -வது பதிவு இது எனது விழியே பேசு ...வலை பகுதிக்கு இதுவரைக்கும் வருகை தந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. மீண்டும் உங்கள் ஆதரவை எனது அல்ல அல்ல நமது வலைத்தளத்திற்கு தருமாறு கேட்டு கொள்கிறேன் .
இந்த வலைத்தளம் ஆரம்பித்து நாளில் 50 -வது பதிவு போடும் அளவுக்கு உக்கமளித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...
இந்த வேலையில் நான் சிலருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நமது வலைத்தளம் ஆரம்பித்த முதல் நாளிலேயே சிறிது நேரத்தில் எனது கவனக்குறைவால் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு தடைப்பட்டு போனது அனால், அது எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அந்த தகவலை கூறி அதாவது " உங்கள் வலைத்தளத்திற்குள் செல்ல முடிய வில்லை ஏன் என்று பாருங்கள் " என்று கூறி நான் நமது வலைத்தளத்தை சரி செய்ய உதவிய பெரியவர் யோகி ஸ்ரீ ராமானந்த குரு ( உஜிலாதேவி)அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்வோம். எனது பதிவுகளில் அவ்வப்போது சிறிது சிறிதாக ஏற்பட்ட தவறுகளை (எழுத்து பிழைகளை )சுட்டிக்காட்டி உதவிய பிரபாகரன் ( philosophy பிரபாகரன்), ம.தி.சுதா (நனைவோமா? ) , தொப்பி தொப்பி, ஆகிய நண்பர்களுக்கும் எமது நன்றிகள் உங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
சரி..சரி... இன்னும் நாம் நமது 50 -வது பதிவிற்கு போவோமா....? இது ஒரு வித்தியாசமான பதிவு . நாம் நமது நண்பர்களிடம் சாட்டிங்கில் சாட் பண்ணுவது, அப்புறம் வாய்ஸ் சாட் பண்ணுவதும் உண்டு அல்லவா..? அவர்கள் அப்போது ஆன்லைனில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். சில வேளைகளில் நமது நண்பர்கள் invisible -லில் இருப்பார்கள். (நாமும் இப்படி இருப்போம் அல்லவா ) . அவர்களுடன் நாம் அவசரமாக ஏதாவது பேசலாம் என்று வந்தால் அவர்கள் offline -ல் இருப்பார்கள் அதாவது invisible போட்டு இருந்தால் நமக்கு அவர்கள் இருந்தாலும் இல்லாத மாதிரி தான் தெரியும் அதாவது இருப்பாங்க ஆனா இல்லை. நாமும் நண்பன் இல்லை என்று நினைத்து திரும்பிவிடுவோம். இப்படி invisible -ல் இருந்து நண்பர்களையும் தெரிந்தவர்களையும் ஏமாற்றும் இத்தகைய "invisible நண்பர்களை" எப்படி கண்டு பிடிக்கலாம் என்று பார்ப்போம். நாம் online -இல் போகாமலே நமது நண்பர்கள் online -ல் இருக்கிறார்களா அல்லது invisible -லா, அல்லது offline -னா என்று தெரிந்து கொள்ளலாம்.
அதற்க்கு நீங்கள் http://detectinvisible.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்கள் நண்பனின் அல்லது யாரை செக் பண்ண வேண்டுமோ அவருடைய இ மெயில் ID கொடுத்து GO -வை க்ளிக் செய்தால் போதும் உடனடியாக நீங்கள் தேடிய நபர் இப்போது online -னிலா அல்லது invisible -லிலா அல்லது offline -னிலா என்பது நமக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்ன invisible -ல மறைந்து இருந்தாலும் அவர்களை கண்டு பிடித்து " இது வரைக்கும் invisible -ல இருந்தது போதும்பா .." என்று ஒரு மெசேஜ் போடுங்க உங்கள் "invisible நண்பர்" அதிர்ச்சியில் உறைந்து போவார். அதன் பிறகு அவர் invisible -என்பதையே மறந்து விடுவார் என்ன நான் சொன்னது சரிதானே.
எனது 50 -வது பதிவு புடித்திருக்கா இல்லையா என்று சொல்லுங்கள்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...

நல்ல தகவல் வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteநல்ல தகவல்..
ReplyDeleteநன்றி
ரொம்ப நாளா நான் தேடிய விஷயம் மாட்டியது
ReplyDeleteநன்றி
இதானா மேட்டர்>? தகவலுக்கு மிக்க நன்றிங்க!!!
ReplyDelete///ரொம்ப நாளா நான் தேடிய விஷயம் மாட்டியது///