விஜய குமாரை வீழ்த்தும் குடும்ப ரகசியங்கள் என்னிடம் ஏராளம் உள்ளன. அவற்றை கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கப் போகிறேன், என்றார் நடிகையும் அவர் மகளுமான வனிதா.
இனி சமாதானத்துக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா நேற்று மாலை 7 மணிக்கு திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "நான் கொடுத்த புகார் மனு மீது போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப் பதிவு மட்டும் செய்திருப்பதாக சொல்கிறார்கள். எனது தந்தை விஜயகுமாரும், தாயார் மஞ்சுளாவும், ஹைதராபாத் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். சகோதரர் அருண் விஜய் அமெரிக்காவுக்கு போய்விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்.
அவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். எனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும்வரை நான் ஓயமாட்டேன். சாதாரண குடும்ப சண்டைதான் பெரிய மகாபாரத யுத்தமாக மாறிவிட்டது. அதுபோல்தான் எங்கள் குடும்ப சண்டையும், இப்போது போலீஸ் நிலையம், ஜெயில் வரை வந்துள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும்வரை இந்த யுத்தம் ஓயாது.

குடும்ப பிரச்சினைக்காக என் தந்தை கொடுத்த புகாரின் மீது வேகமாக செயல்பட்டு எனது கணவரை சிறையில் தள்ளிய போலீசார், இதுவரை நான் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை நடவடிக்கையில்லை.
இது ஒரு குருஷேத்திரப் போர் என்று நான் கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அருண் விஜய் என்னை காலால் எட்டி உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்பி தான் டி.ஜி.பி. லத்திகா சரணைச் சந்தித்தேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினை இதோடு முடிந்து போகவில்லை. அருண் விஜய் மீதும், என் தந்தை மீதும் சாதாரண சட்டப் பிரிவுகளில் தான் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரசியல்வாதிகளை தஞ்சமடைகிறார் விஜயக்குமார்
நான் கொடுத்த புகாரின் மீது மறு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன். அருண் விஜய் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக என் தந்தையின் வழிகாட்டுதலின் படி முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க சென்றுள்ளார். மாமனாரின் துணையுடன் அரசியல் புள்ளிகளிடம் தஞ்சமடையப் பார்க்கிறார்.ஆனால் அவரைச் சந்திக்க எந்த அரசியல் புள்ளியும் தயாராக இல்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
நடிகையான எனக்கே சமுதாயத்தில் இந்த கதி என்றால் போலீசை தேடிச் செல்லும் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும். டி.ஜி.பி. யிடம் கொடுத்துள்ள புகார் மனுவை மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி உள்ளேன். பலர் என்னை போனில் தொடர்பு கொண்டு உங்கள் கணவரை வெளியில் கொண்டு வந்து விட்டீர்களே... வாழ்த்துக்கள் என்று கூறி வருகிறார்கள்.
இத்துடன் எனக்கும் என் தந்தைக்கும் உள்ள பிரச்சினை முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
பொய் வழக்கு....
குடும்ப ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்றதும், எனது தந்தைக்கு நெருக்கமாக உள்ள சிலர் எனக்கு போன் செய்து, 'நீ அமைதியாக இரு, இல்லாவிட்டால் நீ தமிழ்நாட்டில் இருக்க முடியாது' என்று சொல்லுகிறார்கள்.
அதையும் பார்க்கத்தான் போகிறேன். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கண்டிப்பாக குடும்ப ரகசியங்களை வெளியிடுவேன்.
எனக்கும் விஜயகுமாருக்கும் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
நான் முதலில் எனது குழந்தையை மீட்டு தாருங்கள் என்றுதான் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள்தான் பொய் புகார் கொடுத்து எனது கணவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள். எனது குழந்தையை கழுத்தை பிடித்து நெரித்ததற்கும், என்னை காலால் எட்டி உதைத்து அருண் விஜய் அடாவடி செய்ததற்கும் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
டெல்லி வரைக்கும் போவேன்...
நான் நடிகையாக இருந்தபோது வாங்கிய சொத்துக்கள் எல்லாம் எனது தாயார் மஞ்சுளா பெயரில்தான் உள்ளது. எனது தந்தைக்கு எங்கெல்லாம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்றெல்லாம் தெரியும். அந்த சொத்துக்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. ஹரி டைரக்ஷனில் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எனது தந்தை வற்புறுத்தி வருகிறார். ஆனால் ஹரி ஏமாற்றி வருகிறார். இதற்காகத்தான் ஹரியின் கட்டுப்பாட்டில் எனது தந்தை இருக்கிறார்.
எனது மகன் விஜய் ஸ்ரீஹரி அமெரிக்காவில் பிறந்தவன். அவனுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது. இதனால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க தூதரகத்திலும் முறையிட்டுள்ளேன். எனது தந்தைக்கு தமிழகத்தில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் டெல்லி வரை எனது செல்வாக்கை காட்டுவேன்.
கடைசி ஆயுதம்...

என் கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொறுமையாக இருந்தேன். இனி தான் என் வேலையை காட்ட போகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
விஜயகுமார் குடும்பம் பற்றிய அத்தனை உண்மைகளையும் நான் வெளியில் கொண்டுவரப் போகிறேன்...,"
போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், என்னிடம் கடைசியாக ஒரு ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை எடுத்தால் பலரும் நிலைகுலைந்து போவார்கள். குடும்ப ரகசியங்கள் என்ன என்பதை எனது தந்தையிடம் சண்டை போட்டபோது நான் கூறியிருக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்...", என்றார்

அட , கடைசி ஆயுதத்தை எடுக்க போகிறாராம், இவங்களுக்கு டெல்லி வரைக்கும் பவர் இருக்காம் அது எப்படிங்க இந்த ரகசியத்தை விஜயகுமார் வெளியுவாரா பார்ப்போம் ...
No comments:
Post a Comment